..ogg - பெரிய புராண விளக்கம்-7 பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் - பாடினார் பரவினார் பணிந்தார். ' (தடுத்தாட் கொண்ட புராணம், 107) என்று பெரிய புராணத்தில் வருவதைக் காண்க. ' கூடும் அன்பினிற் கும்பிடவே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார். ' என்று அந்தப் பெரிய புராணத்தில் வருவதையும் காண்க. பிறகு வரும் 313-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'திருவண்ணாமலையில் விளங்கும் மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் அழகைப் பெற்ற மலையைப் போன்ற அருணாசலேசுவரரை, அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருப்தியை அடையாத பக்தியோடு, தம்முடைய அடியவர் களுக்குக் கண்களினால் நிறையத் துய்க்கும் அமுதத்தைப் போன்றவரை, தேவலோகத்தில் வாழும் தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டுத் திருமால் பள்ளிகொண்டருளிய பாற்கடலில் வந்து எழுந்ததும், வேறு யாரும் விழுங்காத ஆலகால விடத்தை விழுங்கினவனாகிய அந்த அருனா சலேசுவரனை அந்த நாயனார் தம்முடைய திருக்கரன் களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக்கும்பிட் சி' பிறகு தரையில் விழுந்து அந்த அருணாசலேசுவரரை "சிவிட்டு, உருக்கத்தை அடையும் திருவுள்ளத்தோடு அரிய பண் அமைந்த செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு .திருப்பதிகத்தைப் பாடியருள் மீண்டும் அந்த அருணா சலேசுவரரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டு அந்த சசுவரரைப் புகழ்ந்து தமக்கு உரிய உழவாரத் திருப்பணி "4ம் வேறு பல திருப்பணிகளையும் புரிந்து கொண்டு அந்தத் திருவண்ணாமலையில் தங்கியிருந்தார். பாடல் வருமாறு: . - 'அண்ணா மலைமேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர்தம்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/304
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
