பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 r பெரிய புராண விளக்கம்-7 வின்மேற் பெற்றவரும் ஆகுபெயர். ச்:சந்தி. சிவபெரு மான்.சிவபெருமானாரும் ஆகிய; ஒருமை பன்மை மயக்கம். பாதம்-அந்த அருணாசலேசுவரருடைய தி ரு வ டி. க ைள : ஒருமை பன்மை மயக்கம். போற்றி-அந்தத் திருநாவுக்கரசு. நாயனார் வாழ்த்தி வணங்கிவிட்டு. ப்:சந்தி. பணி-தமக்கு. உரியனவாகிய உழவாரத் திருப்பணியையும், வேறு பல திருப்பணிகளையும்; ஒருமை பன்மை மயக்கம், செயும். புரிந்து கொண்டு வரும் இடைக்குறை. நாள் காலத்தில் _ மணி-நீலமணியைப் போல. ஆர்-ஆலகாலவிடம் அமைந்த, கண்டத்து-திருக்கழுத்தைப் பெற்ற எம். அடியேங்களுடைய: என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பெருமான்-தலைவனாகிய அருணாச லேசுவரன். மண்மேல்-இந்த மண்ணுலகத்தின் மேல். மகிழும்-மகிழ்ச்சியை அடைந்து திருக்கோயில் கொண்டு: எழுந்தருளியிருக்கும். இடம்-சிவத்தலங்களில்; ஒருமை. பன்மை மயக்கம். எங்கும்-ஆகிய எல்லா இடங்களுக்கும்: ஒருமை பன்மை மயக்கம். தணியா-குறையாத, க்:சந்தி, காதலுடன்-விருப்பத்தோடு. சென்று-அந்த நாயனார் எழுந். தருளி. வணங்கி-அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் க்ளைத் தரையில் விழுந்து பணிந்து லிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. த்:சந்தி. தக்க-தமக்கு ஏற்றவையாகிய, பணி-உழவாரத் திருப். பணியையும் வேறு பல திருப்பணிகளையும்; ஒருமை பன்மை. மயக்கம். செய்வார்-புரிந்து கொண்டு வருவாராகி; முற். றெச்சம். அணி-அழகு. ஆர்-நிரம்பிய, தொண்டைத் திரு. நாட்டில்-செல்வர்கள் வாழும் தொண்டை நாட்டிற்கு: உருபு மயக்கம், திரு: திணை மயக்கம். அருளால்-திரு. வதிகை விரட்டானேசுவரர் வழங்கிய திருவருளினால். ஆணைவாராயினார்-எழுந்தருளுபவரானார். பிறகு வரும் 315-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: