பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 25. § 獻

  • *
  • கண்ணிறைந்த திருவாரூர். '

வன்றொண்டர் திருவாரூர் மயங்குமா லையிற் புகுந்து. ’’ திருவாரூர் வீற்றிருந்த பெருமானைத் திருமூலட் டானம் சேர் பிஞ்ஞகனை.' அழகரவர் மகிழும் செல்வத் திருவாரூர். ” சென்னியில் நீடும்.கங்கை ததும்பத் திருவாரூர் மன்னவனார். ’’ - * மலர்புகழ்த் திருவாரூரின் மகிழ்ந்துடன் ஏயர் குலமுதல் தலைவனாரும். ” பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமானடிகள். ' ' அண்டர் போற்றும் திருவாரூர். ’’ செல்வத் திருவா ருர்மேவும் செம்பொற் புற்றில் இனிதமர்ந்த வில்வெற் புடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை மல்லற் பவனிசே வித்து. ” திருவாரூர் ஒருவர் மலர்த்தாள் 确 புக்கிறைஞ்சி. 為 戀 பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சி. திருவாரூர் நகராகும் தேவர்.பிரான்." " ஆவியை ஆரூரானை மறக்கலும் ஆமே." “ திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன். ' தேரூரும் நெடுவீதித் திருவாரூர். என்னுயிருக் கின்னுயிராம் z . எழில் ஆரூர்ப் பெருமானை. ,

  • ... மென்கரும்பும்

செயக்கொண்ட காவியும்சூழ் திருவாரூர்_சென்றணைந்தார். ” I鄒 發