308 பெரிய புராண விளக்கம்-7 வேத நாதேசுவரனை விரும்பு.பலரும் விரும்பிப் பாடும். மொழி-இனிய சுவையைப் பெற்ற சொற்கள் அமைந்த: ஒருமை பன்மை மயக்கம், த்:சந்தி. திருத்தாண்டகங்கள் பலதிருத்தாண்டகங்கள். முதலாக-முதலாக உள்ள. த்:சந்திதக்க-தக்கவையாகிய, - தகுதியைப் பெற்றவையாகிய, மொழி-இனிய சுவையை உடைய சொற்கள் அமைந்த: ஒருமை பன்மை மயக்கம். மாலைகள்-மாலைகளாகிய பல ஒருப்பதிகங்களை. சாத்தி-அந்த வேத நாதேசுவரருக்கு ஆனிந்துவிட்டு. ச்சந்தி. சார்ந்து-அந்தத் திருவோத்துாரில் சேர்ந்து தங்கியிருந்து கொண்டு. பணி-தமக்கு உரிய உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். செய்து-புரிந்துகொண்டு. ஒழுகு வார்-வாழ்வாரானார். - - - இந்தத் தலத்தைப்பற்றித் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பழந்தக்கராகப் பண்ணில் பாடியருளிய மற்றொரு டாசுரம் வருமாறு: 孙 இடையீர் போகா இளமுலை யாளை ஒர் புடையீ ரேபுள்ளி மானுரி உடையீ ரேஉம்மை ஏத்துதும் ஒத் துரர்ச் சடையீ ரேஉம தாளே." பிறகு வரும் 317-ஆம் கவியின் கருத்து வருமாறு: சிவப்பாக விளங்கும் திருமேனியைப் பெற்றி ஐயராகிய வேதநாதேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருவோத்துருக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி அந்த வேதநாதேசுவர்ரைத் துதித்து விட்டு மேலே எழுந்தருளி செழுமையைப் பெற்ற பல உலகங் களில் வாழ்பவர்கள் தங்களுடைய உயிர்களோடு பிழ்ைத் திருக்கும் வண்ணம், திருமால் பள்ளிகொண்டருளியுள்ள பாற் கடலில் எழுந்த ஆலகால விடத்தை விழுங்கியருளும் அந்த வேதநாதேசுவரர் தங்கிக் கோயில் கொண்டிருக்கும் தலங்கள் பலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/312
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
