பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 35 தூரத்தில் திருநாலூர் என்னும் ஊர் உள்ளது. இங்கும் ஓர் ஆலயம் இருக்கிறது. இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: - r . கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோல் ஆடையான் நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான் ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்திற் சூலத்தான் என்பார்பாற் சூழாவாம் தொல்வினையே." திருச்சேறை: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம்" இங்கே கோயில் கொண்டிருப்பவர் செந்நெறியப்பர். அம்பிகை ஞானவல்லி அம்மை. இந்தத் தலம் இந்தக் காலத் தில் உடையார் கோயில் என வழங்கும். இது கும்பகோணத் துககுத் தென் கிழக்குத்திசையில் 9 மைல் தூரத்தில் உள்ளது. இது தெளமிய முனிவர் வழிபட்ட தலம். இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திரு. நேரிசை வருமாறு: . . . ' பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும் அருந்திருமேனி தன்பால் அங்கொரு பாகம் ஆகத் திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னர் ரே.' இந்தத்தலத்தைப் பற்றி அப்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: - பூரி யாவரும் புண் ணியம் பொய்கெடும் கூரி தாய அறிவுகை கூடிடும் -