பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...&#8 - பெரிய புராண விளக்கம்-7 செயல்களைப் புரிபவர்கள் ஆகும்; ஒருமை பன்மை மயக்கம், அமணர்தம்பால்-சமணர்களிடத்தில் இருந்தபோது: ஒருமை பன்மை மயக்கம். தம்: அச்ைநிலை. உ ற்ற-அடியேன் அடைந்த பிணி-குலை நோய். ஒழிந்து-தீர்ந்து. உய்யஉயிர்பிழைக்குமாறு. ப்:சந்தி. போந்தேன்-திருவதிகை வீரட் டானத்திற்கு வந்தவனாகிய அடியேன். இது திருநாவுக்கரசு நாயனார் தம்மைக் கூறிக்கொண்டது. பெறலாவது-பெறுவ சிற்கு உரியதாக இருப்பது. ஒன்றே-ஒன்றுதான். "அது என்ன என்றால் என்பதை இங்கே கூட்டுக. புற்று-பாம்புப் புற்றை இடம்"தான் எழுந்தருளியிருக்கும் இடமா, கொண்டான்தன்-கொண்டவனாகிய வன்மீக நிாதினுடைய. தன்: அசைநிலை. தொண்டர்க்கு-திருத் தொண்டர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தொண்டர்-ஒரு தொண்டர். ஆ ம் ஆ கு ம். பு ண் ணி ய ம் - பு: ண் ணியமே அது. என்று-என அற்ற-துன்பம் அற்ற உணர் வொடும்-உணர்ச்சியோடும். ஆரூர்-திருவாரூரில் உள்ள. த்சந்தி, திரு.அழகிய வீதிஉள்-ஒரு தெருவுக்குள் அனைத் தார்-அந்த நாயனார் அடைந்தார். பிறகு வரும் 221-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "தம்மைச் சுற்றிவரும் திருத் தொண்டர்களோடு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாரூர்த் திருக்கோயிலுக்கு முன்னால் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் கோபுர வாசலுக்கு எழுந்தருளி அழகிய உயரமாக உள்ள தேவாசிரயன் என்னும் காவணத்துக்கு முன்னால் அந்த நாயனார் எழுந்தருளித் தியாகராஜப் பெருமானாரைப் பணிந்து விட்டு சக்கரவாள மலையைப் போல Ք.Ասքrւբո Յե நிற்கும் அழகிய திருக்கோயிலின் முன்னால் உள்ள கோபுர வாசலுக்குள் நுழைந்து நீளமாகிய ஒளியை வீசும் பெருமை யைப் பெற்ற நாகமாணிக்கங்களை உமிழும் பாம்புப் புற்றை - மகிழ்ச்சியை அடைந்து தாம் வாழும் இடமாகக் கொண்ட