திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 53 மேலெழு கொடி வாணிளம் மதி தீண்டி வந்துலவும் திருவாரூர் அம்மானே." குறிஞ்சிப் பண்ணில் அவர் பாடியருளிய திருவாதிரைத் திருப்பதிகத்தில் வரும் ஒரு பாசுரம் வருமாறு: ' முத்துவிதான மணிப்பொற் கவரிமுறை யாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்தலை மாலைவிரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்.” அவர் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: படுகுழிப் பவ்வத் தன்ன . பண்டியைப் பெய்த வாற்றால் கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறும் கேது கின்றேன் முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் அடியனேன் வாழ மாட்டேன் - ஆரூர்மூ லட்ட னிரே...' மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருநேரிசை வருமாறு: - .." குழல்வலம் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக் சுழல்வலம் கொண்டு நீங்காக் கனங்களக் க ைங்க ளார அழல்வலம் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர் தொழல்வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றி னாரே.' அவர் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு : " மற்றிடம் இன்றி மனைதுறந் தல்லுணா வல்ல மணர் சொற்றிடம் என்று துரிகபட்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
