fiá பெரிய புராண விளக்கம்-7 டேனுக்கும் உண்டுகொ லோ விற்றிடம் வாங்கி விசயனொ டன்றொரு வேடு வனாய்ப் புற்றிடம் கொண் டான்தன் - தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே." மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருவிருத்தம் வருமாறு : . . வேம்பினைப் பேசி விடக்கினை ஒம்பி வினை பெருக்கித் துரம்பினைத் துர்த்தங்கோர் சுற்றம் துணை யென்றிருத்திர் தொண்டிர் ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற் கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் - தொண்டுபட் டுய்ம்மின்களே.' அவர் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு : ' விடையும் ஏறுவர் வெண்தலை யிற்பலி கடைகள் தோறும் திரியுமெம் கண்ணுதல் உடையும் கீரை உறைவது காட்டிடை அடைவர் போல்அரங் காகஆ ரூரரே.” மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: - ' சொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி - பக்க மேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்துடன் கூத்தராய் அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.” அவர் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: க்ொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண் கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண் எங்கள்பால் துயர்கெடுக்கும் சம்பி ரான்காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயி னான்காண்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
