பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.58 பெரிய புராண விளக்கம்-7 பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாம்.தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னை எளி வந்த பி ரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலும் ஆமே. ’’ வேறொரு திருப்பதிகத்தில் காந்தாரப்பண் அமைந்த . :பாசுரம் ஒன்று வருமாறு: கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் உரையில் விரவி வருவான் t ஒருவன் உருத்திர லோகன் வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம் அரையன் இருப்பதும் ஆரூர்.அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர். ’’ புறநீர்மைப் பண்ணில் அந்த நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: ' அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக் கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. ” செந்துருத்திப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: " விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றும் செய்த தில்லை கொத்தை ஆக்கினர் எற்றுக் கடிகேன் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்