திருநாவுக்கரசு நாயனார் புராணம் (பாகம்-2) பெரிய புராணத்தில் 5-ஆவதாக விளங்கும் திருகின்ற சருக்கத்தில் முதலாவதாக இருக்கும் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் வரும் 211-ஆம் பாடலின் கருத்து வருமாறு : - தம்முடைய தலையின் பக்கத்தில் மாலை நேரத்தில் 'உதயமாகும் பிறைச் சந்திரனாகிய கண்ணியைச் சூடியிருக் கும் புரிகளைக் கொண்ட சடாபாரத்தை உடையவராகிய ஆபத்சகாயேசுவரருடைய தங்கத்தால் செய்த வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளின் நிழலின் கீழ் தம்மிடம் அடைந்திருக்கும் இயல்பாகிய சீலத்தைப் பெற்ற அப்பூதி அடிகள் நாயனாரை செய்யுளின் நடை மாட்சியை அடையும் வண்ணம் சிறப்பை எடுத்துத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பல நன்மைகளைச் செய்யும் இனிய சொற் சுவை, பொருட் சுவை என்னும் சுவைகள் அமைந்த செந்தமிழ் மொழியில் தொடுத்தலைக் கொண்ட மாலையாகிய ஒரு திருப்பதி கத்தை, சொன்மாலை' என்று தொடங்கி அந்த நாய னார். பாடியருளினார். பாடல் வருமாறு: * புடைமாலை மதிக்கண்ணிப் டிரிசடையார் பொற்கழற்கீழ் அடைமாலைச் சீலமுடை அப்பூதி அடிகள்தமை கடைமாணச் சிறப்பித்து கன்மையுரி தீந்தமிழின்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
