பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*:: 66 பெரிய புராண விளக்கம்-T - பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும் கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும் ஒடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும் ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூர் அம்ர்ந்த அம் மானே. . காந்தாரப் பண்ணில் அவர் இந்தத் தலத்தைப் பற்றிம்: பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: * , , ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானும் சீர்தரு பாடலுள் ளானும் செங்கண் விடைக்கொடி யானும் வார்தரு பூங்குழ லாளை - மருவி உடன்வைத் தவனும் ஆதிரை நாளுகந் தானும் ஆரூர் அமர்ந்த அம் மானே. கோமரப் பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: கடம்ப டந்தடம் ஆடினாய்களை கண்ணெணக்கொரு காதல் செய்தடி ஒடுங்கி வந்தடைந் தேன் ஒழிப் பாய் பிழைப்ப வெலாம் முடங்கினால்முது நீர்ம வங்கிள வாளை செங்கயல் சேல்வரால்களி நடைந்த தண் கழனி அணியாரூர் அம்மானே. . அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருநேரி 3 * 馨 踐 சை வசூ, மாறு: . . . - ' கெண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்