திருநாவுக்கரசு நாயனார் புராணம் 67 குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியில் நூக்கக் கண்டுநான் தரிக்க கில்லேன் காத்துக்கொள் கறைசேர் கண்டா அண்டவா னவர்கள் போற்றும் ஆரூர்மூ லட்ட னிரே. ’’ அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வரு morrgå: ' குலம்பலம் பாவரு குண்டர்முன் னே நமக் குண்டுகொலோ அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான் சிலம்பலம் பாவரு சேவடி யான் திரு மூலட்டானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. " அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு:
- எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போதும்பிர மன்தொழ நின்றவன் செப்போதும்பொனின் மேனிச் சிவனவன் அப்போதைக் கஞ்சல் என்னும்ஆ ருரன்ே. ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண் கறைக்கண்டன் காண் கண்ணார் நெற்றியான்காண் போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண் புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தினான்கான் நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண் நின்மபேன் காண் நிகரேதும் இல்லாதான்காண் >