பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ8 பெரிய புரர்ண் விளக்கம்-7 சிரேறு திருமாலோர் பாகத் தான்காண் திருவாரூ ரான்காண் என்சிந்தையானே. மற்றொரு திருத்தாண்டகம் வருமாறு: கோவணமோ தோலோ உடையா வதுசொல்வேறோ வேழமோ ஊர்வதுதான் பூவணமோ புறம்பயமோ அன்றாயிற்றான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ தீவனத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித் திசைநான்கும் வைத்துகந்த செந்தி வண்ணர் ஆவணமோ ஒற்றியோ அம்மானார் தாம் அறியேன் மற்றுாராமா றாரூர்தானே.” வேறொரு திருத்தாண்டகம் வருமாறு:

  • நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்

நிரைகாவாய் இவையிற்றின் நியம மாகிப் பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்ப் பரமானு வாய்ப்பழுத்த பண்க ளாகிச் சோதியாய் இருளாகிச் சுவைகளாகிச் சுவைகலத்த அப்பா லாய்வீடாய் வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே." பின்னும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு: பொய்ம்ம்ாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகள் திருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க் கில்லையே கிடந்துதான் யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் தடங்கடலைத் தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் எம்மான்றன் அடித்தொடர்வான் உழிதிர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.” மற்றொரு திருத்தாண்டகம் வருமாறு :