பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரிய புராண விளக்கம்-7 புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம் நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள் நீ நுண்ணிய வெண் ணுரல்கிடந்த மார்பாஎன்றும் நுந்தாத ஒண்சுடரே என்றும் நாளும் விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரைமலர்மேல் நான்முகனும் மாலும் கூடி எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும் எழிலாரூ ராஎன்றே ஏத்தா நில்லே. ' போற்றித் திருத்தாண்டகம் ஒன்று வருமாறு : ' மலையான் மடந்தை மணாளா போற்றி - மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி . நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. - மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு : - " ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ ஒருகம்போல் ஏழுகமாய் நின்ற் நாளோ தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு நில்லாய்எம் பெருமானே என்றங் கேத்தி, வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே. ' இந்தளப் பண்ணில் இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : சொல்லிடில் எல்ன்ல இல்லை . . . . . . . . ; சுவையிலாப் பேதை வாழ்வு