பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 . பெரிய புராண விளக்கம்-; அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறங்கம் ஒதும் எல்லை இருப்பதும் ஆரூர்.அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.” புறநீர்மைப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால் பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச் செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக் கென்னுயிர்க்கின்னமுதை என்றுகொல் எய்துவதே. ” செந்துருத்திப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: ' பேயோ டேனும் பிறிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாம் காய்தான் வேண்டிற் கணிதான் அன்றோ கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் திறவீர் திருவா ருரீர் X- வாழ்ந்து போதிரே...' தேனமர் கோலைத் திருவாரூரின் ஞானம் தன்னை நல்கிய நன்மையும்.' ஆரூர் அமர்ந்த அரசே போற்றி.' ஆரூர்எம் பிச்சைத் தேவா.” திருவாரூர் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ." ஆரூரன் செம்பெருமான். - ' ஒங்கெயில் சூழ்திருவாரூர்உ டையானே. என்று மாணிக்க வாசகரும், . 1. பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே - தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம் திருவுரு இருந்தவா. பாரீர்