பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 73 சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே...' என்று பூந்துருத்தி நம்பிகாட நம்பியும் பாடியருளிய திரு விசைப் பாக்களையும், X ' அந்தணராம் இவர் ஆரூர் உறைவ தென்றேன்." * அரிவை பாகத் தண்ணல் ஆரூர்.' - - " உத்தமன் அந்தண் ஆரூர்.' : நஞ்சாரும் மிடற்றண்ணல் ஆரூர்.” ஆரூர் வளமலி கமல வாள்முகத் . திளம யிற்சாயல்ஏந்திழை தானே.” அம்மான் அனலாடி ஆகுர்க்கோன்.' ", ஆரூர் அமர்ந்துறை அமுதன்.’’ ' கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன் ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர். நண்ணார் ஊர்முன்றெரித்த நாசஞ்சேர்திண் சிலையான் தண்ஆரூர். ' அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்.” அறைகழல் எந்தை ஆரூர்." - - சுடுபொடி அணிந்த துளங்கொளி அகலத் தண்ணல் ஆரூர். ' அணிதிகழ் அகலத் தண்ணல் ஆளுர்ஆர்கலி

' '. விழவின்,' * திருமட மலைமகட்கொருகூறு கொடுத்துத்தன்

அன்பின் அமைத்தவன் ஆரூர். 聯

  • தீயினவன், கண்ணாளன் ஆரூர்.'

என்று சேரமான் பெருமாள் நாயனாரும், 'ஆரூர்க்கோன் ஆனாயனாய அமுதமே ஆனாய்.”

  • அரனே அணியாரூர் முலட்டானத்தானே.”