பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்ாவுக்கரசு நாயனார் புராணம் 75: "தேராரும் நெடுவிதித் திருவாரூர்." நங்கள் பிரான் திருவாரூர் நகர்வாழ்வார்.' எந்தை யிருப்பதும் ஆரூர்.' “ ஆரூர் அமர்ந்த அருமணியே." * வாழிய மாமறைப் புற்றிடம்கொள் மன்னவன் னரருளா லோர்வாக்குத் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். ’’ " ஆட்கொள வந்த மறையவனே - ஆரூர் அமர்ந்த அரு மணியே.' * அணியாரூர் மணிப்புற்றின் - - மைவாழும் திருமிடற்று வானவர்.' " ஆவி நல்குவர் ஆரூரை ஆண்டவர்.” - ஆரூர் ஆண்ட மைவிரவு கண்டரை." தேரும் கொடியும் மிடைமம் மறுகில் திருவாரூரார் நீரே அல்லால் ஆரென் துயரம் அறிவார்." - சென்றும் பர்களும் பணியும் செல்வத் திருவாரூர்வாழ் பெருமா னடிகள்.' " தாவில்சீர்ப் பெருமை ஆரூர் மறை யவர் தலைவ.” " மன்னுசீர் வயலாரூர் மன்னவரை." நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடம்கொள் நித்தர்.” அணியாரூர் மணிப்புற்றில் . . . அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மாமணியை." * திருவாரூர் நிகழ்பெருமை வகுத்துரைப்பீர்.” " சித்தம் நிலாவும் தென்திருவாரூர் நகராளும் o . . . . . மைத்தழை கண்டர்." * கொய்ம்மலர் வாவித் தென் திருவாரூர் கும்பிட்டே. ” " மாமதில் ஆரூர் மன்னரை. हैं :