J3 பெரிய புராண விளக்கம்-; திருவாரூர் வீற்றிருந்த பெருமானைத் திருமூலட்டா னம்சேர் பிஞ்ஞகனை.” திருவாரூர் ஒரு வீதியிலே சிவலோகம், முழுதும் கான உளதாமால்.’’ * திருவாருர் மன்னவ னார்.அம் மறை யவனார் பால் வந்துற்றார்.” மலர் புகழ்த் திருவாருரின் மகிழ்ந்து.' அண்டர் போற்றும் திருவாருங்.' " சீரும் திருவும் பொலியும் திருவாருர்,” * வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவா ரூரெய்த.” * செல்வத் திருவாருர் மேவும் செம்பொற் புற்றில் இனிதமர்ந்த வில்வெற் புடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை மல்லற் பவனி சேவித்து.” - பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சி." திருநாவலூர்வேந்தர் சேரர் குல வேந்தருடன் வருவாரைத் திருவாரூர் வாழ்வார்க ளெதிர்கொள்ள.” திருவாரூர் நகராளும் தேவர் பிரான்.' " திருவாரூர் தனை நினைந்து சென்றுதொழுவேன்." தேரூரும் நெடுவிதித் திருவாரூர்.’’ * * என்னுயிருக் கின்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை." மென்கரும்பும் செயக் கொண்ட சாலியும்குழ் திருவாரூர்." " மருவாரும் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும் திருவாருர்.” * திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
