$ 2 - பெரிய புராண விளக்கம்-?
- வெங்கள் விம்மு குழல் இளையர்
ஆடல்வெறி விரவு நீர்ப் பொங்கு செங்கட் கருங்க யல்கள் பாயும் புகலூர்தனுள் திங்கள் சூடித் திரிபுரம்ஒ ரம்பால் எரியூட்டிய எங்கள் பெம்மான் அடிபரவ நாளும் இடர் கழியுமே. இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் கொல்லிப் பண்ணில் பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு : . • ... மிடுக்கிலா தானை விமனேவிறல் விசய னேவில்லுக் கிவனென்று கொடுக்கிலா தானைப் பாரியே என்று. w கூறினும் கொடுப் பார் இலை பொடிக்கொள் மேனிஎம் புண்ணி i - யன்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் அடுக்கு மேல் அமர்உலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. ' பிறகு வரும் 231-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அந்தக் காலத்தில் ஆளுடைய பிள்ளையாராகிய திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்புகலியாகிய அந்தச் சீகாழியிலிருந்தும் பற்களைப் பெற்ற பாம்புகளாகிய அணி கலன்களை அணிந்தவராகிய சிவபெருமானார் எழுந்தருளி யுள்ள திருத்தலங்கள் பலவற்றிற்கும் எழுந்தருளி அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டு மேலே எழுந்தருள்பவராகி புன்னை மரங் களில் பூத்த மலர்கள் நறுமணம் கமழும் பூம்புகலூருக்கு எழுந்தருளி, அக்கினிசுவரரை வணங்கிவிட்டு ஒப்பு இல்லாத சீர்த்தியைப் பெற்றவரும், மின்னலைப் போல அமைந், « »