திருநாவுக்கரசு நாயனார் புராணம் 93. திருக்கும் புரிகளை உடைய முந்நூலாகிய பூணுரலை அணிந் திருக்கும் முருக நாயனாருடைய திருமடத்திற்கு எழுத் தருளும் காலத்தில். பாடல் வருமாறு: அங்காளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன்கண் கின்றும் பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப் பதிபலவும் பணிந்து செல்வார் புன்னாகம் மணம்கமழும் பூம்புகலூர் வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி மின்னாரும் புரிமுந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காலை. ” இந்தப் பாடல் குளகம். அந்நாளில்-அந்தக் காலத்தில். ஆளுடைய பிள்ளையார்-ஆளுடைய பிள்ளையாராகிய திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திருப்புகலி-திருப்புகலி யாகிய, அதன்கண் நின்றும்-அந்தச் சீகாழியிலிருந்தும். "பல்-பல’ எனலும் ஆம்; பற்களை உடைய': ஒருமை பன்மை மயக்கம். நாக-நாகப் பாம்புகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பூண்-அணிகலன்களை ஒருமை பன்மை மயக்கம். அணிவார்-அணிந்தவராகிய சிவபெருமா னார். பயின்ற-எழுந்தருளியுள்ள. திரு-அழகிய.ப்:சந்தி.பதிதலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பலவும்-பலவற்றிற்கும் எழுந்தருளி. பணிந்து-அந்தத் த ல ங் க ளி ல் தி ரு க் கோயில் .ெ கா ன் டு எழுந்தருளியிருக்கும் சி வ பெ ரு மா ன் க ைள வ ண |ங் கி வி ட் டு. செல்வார்.மேலே எழுந்தருள்பவராகி, மு. ற் .ெ ற ச் ச ம். புன் னா க ம்புன்னைமரத்தில் மலர்ந்திருக்கும் மலர்கள்; ஆகுபெயர். மனம்கமழும்-நறுமணத்தை வீசும். பூம்புகலூர்-பூம்புகலூ ருக்கு வந்து-எழுந்தருளி, இறைஞ்சி-அக்கினிசுவரரை வணங்கிவிட்டு. ப்:சந்தி, பொரு-ஒப்பு. இல்-இல்லாத, கடைக்குறை. சீர்த்தி-சீர்த்தியைப் பெற்றவரும்; வினை
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/99
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
