பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羁岛 பெரிய புராண விளக்கம்-8

  • வரங்கள் பெற்றுழல் வாள ரக்கர்தம்

வாலிய புரம்மூன் றெரித் தானை நிரம்பிய தக்கன் றன் பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிற்கண் டகனைப் பரந்த தொப்பு கழாறாமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்ணடி யேன் பெற்ற வாறே. * பட்டினத்துப் பிள்ளையார் பாடியருளிய திருவேகம்பம் உடையார் திருவந்தாதியில் வரும் சில பாடல்கள் வருமாறு: - மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டு வந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற இத்தொண்டன் என்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே,’’ * ஏகம்ப னே என்னை ஆள்பவ னேயிமை யோர்க்கி ரங்கிப் போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கு மைவாய் நாகம்பொன் னாரம் எனப்பொலிவுற் றுநன்னீர ணியும் ஆகம்பொன் மாமலை ஒப்பவ னே என்பன் ஆதரித்தே." * அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மை யாம் பிருளைக் கரிமறிக் கும்மிவ ரையருறுத்தி யெய்ய