பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 11 வெருளக் கலைகனை இன்னொடும் போயின வில்லி ைமக்கும் மருளைத் தருசொல்லி எங்கோ வினையுண் டில் வையகத்தே. ' படையால் உயிர் கொன்று தின்று பசுக்களைப் போலச் செல்லும் நடையால் அறிவின்றி நாண் சிறி தின்றி நகும் குலத்திற் கடையாப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையா ளுடையான் கழற் கன்ப ரேவலர் யாவர்க்கும் உத்தமரே. ” அந்தப் பட்டினத்துப் பிள்ளையார் பாடியருளிய திரு வேகம்ப மாலையில் வரும் சில பாடல்கள் வருமாறு: " அறந்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான் அவனிற் கதகோடி உள்ளத் துறவுடை யோன் மறந்தான் அறக்கற் றறிவோ டிருந்திரு வாதனை யற் றிறந்தான் பெருமையை என்சொல்லு வேன்கச்சி ஏகம்பனே. " "" நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுள * .. தோவக மும்பொருளும் இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிம யக் கேஇறை வாகச்சி ஏகம்பனே. '