பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரிய புராண விளக்கம்-8 பிறகு வரும் 326-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் சீர்த்தி வளர்ந்து வரும் திருமதில் சுற்றியுள்ள காஞ்.ே மாநகரத்தில் உள்ள திருமேற்றளி முதலாக இருக்கும் கங்கையாற்றினுடைய புனல் தங்கியிருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலை யின் மேற் பெற்றவராகிய சிவபெருமானார் எழுந்தருளித் தங்கியிருக்கும் திருக்கோயில்களுக்கு அந்த நாயனார் எழுந் தருளி பேராவல் தமக்கு உண்டாகத் திருமேற்றளி நாத ரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலி குந்து எழுந்து நின்று கொண்டு அந்தத் திருமேற்றளி நாதரைத் துதித்துவிட்டு தாம் ஆராய்ந்து அமைத்த செந் தமிழ் மொழியில் அமைந்த செய்யுட் சொற்களாகிய மலர் களால் அமைதியைப் பெற்ற மாலைகளாகிய பல திருப்பதி கங்களை அந்தத் திருமேற்றளி நாதருக்கு அணிந்து விட்டுத் தமக்குத் தக்கவையாக இருக்கும் உழவாரத் திருத் தொண் ஆனையும் வேறு பல திருத் தொண்டுகளையும் புரிந்து கொண்டு காஞ்சீபுரத்தில் தங்கிக் கொண்டிருந்தார்." ங்ாடல் வருமாறு: ' சீர்வளரும் மதிற்கச்சி நகர்த்திருமேற் றளிமுதலாம் கீர்வளரும் சடையவர்தாம் கிலவியுறை ஆலயங்கள் ஆர்வமுறப் பணிக்தேத்தி ஆயக்த:தமிழ்ச் சொல்மலரால் சார்வுறுமா லைகள்சாத்தித் திருத்தொண்டு செய்திருந்தார். ' சீர்-சீர்த்தி. வளரும்-வளர்ந்து வரும். மதில்-திருமதில் சுற்றியுள்ள கச்சிநகர்-காஞ்சி மாநகரத்தில் உள்ள, த்:சந்தி. திருமேற்றளி முதலாம்-திருமேற்றளி முதலாக இருக்கும். நீர்-தங்கையாற்றின் புனல் வளரும்-தங்கியிருக்கும். சடைய