பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 36 பெரிய புராண விளக்கம்-8 வருக்கைச்செஞ் சுளைபொழிதேன் வயல்விளைக்கும் நாட்டிடைப்போய்ப் பருக்கைத்திண் களிற்றுரியார் o கழுக்குன்றின் பாங்கணைந்தார். שלי ' திருக்கச்சி ஏகம்பம்-அந்தத் திருநாவுக்கரசு நாயனா திருக் கச்சி ஏகம்பமாகிய காஞ்சீபுரத்தில். பணிந்துதிருக் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் ஏகாம்பரே சுவரரை வணங்கி, ஏத்தி-துதித்து விட்டு. த்:சந்தி. திங்கள்பிறைச்சந்திரனை. ஆர் நெருக்க.நெருக்கத்தைப் பெற்ற. ச்:சந்தி, சடைக்கு தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில்: உருபு மயக்கம். அணிந்தார்-அணிந்தவ ராகிய சிவபெருமானார். நீடு.நெடுங்காலமாகத் திருக் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும். பதி-சிவத்தலங் ஆளுக்கு எழுந்தருளி, ஒருமை பன்மை மயக்கம். தொழஅந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்குவதற்கு. நினைவார்-எண்ணுபவராகி; முற்றெச்சம். வருக்கை-பலாப் பழங்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. செம்-சிவப்பாக இருக்கும். சுளை சுளைகள்; ஒருமை பன்மை மயக்கம். பொழிதேன்.சொரியும் தேன். வயல்-வயல்களில் உள்ள சம்பா நெற்பயிர்களையும் குறுவை நெற்பயிர்களையும் வேறுவகையாகிய பயிர்களை யும்; இடஆகு பெயர். வயல்: ஒருமை பன்மை மயக்கம். விளைக்கும்-நன்கு விளையுமாறு செய்யும். நாட்டிடைதொண்டை நாட்டிற்கு; உருபு மயக்கம், ப்:சந்தி, போய்அந்த நாயனார் எழுந்தருளி. ப்:சந்தி, பரு-பருத்த, க்:சந்தி. கை. துதிக்கையைப் பெற்ற, த்1 சந்தி. திண்உறுதியான. களிற்று-தாருகாவனத்து முனிவர்கள் தம்மைக் கொல்லும் பொருட்டு விடுத்த ஆண் யானையை. உரியார்உரித்து அதனுடைய தோலைப் போர்வையாகப் போர்த் துக்கொண்டவராகிய வேதகிரீசுவரர். கழுக்குன்றின்- திருக்