பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 39 பிட்டு நேர்பட மண்க மந்த பெருந்துறைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாக சழக்க னேன்உனைச் சார்ந்திலேன் . சிட்ட னேசிவ லோகணேசிறு & . ." நாயினும்கடை யாயனம் கட்ட ன்ேனையும் ஆட்சிலிகான் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. கோல மேனி வராகமேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீலம் ஏதும் அறிந்தி லாதஎன் சிந்தை வைத்தசி காமணி ஞால மேகரி யாக நான்உனை நச்சி நச்சிட வந்திடும் $f了钴 மேஉைைஒத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. ' பேதம் இல்லதொர் கற்பளித்த பெருந்து றைப்பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீஎனை ஏதி லார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை அற்ற தனிச்ச ரண்சர ணாமெனக் காத லால் உனை ஒத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. ’’ அடுத்து உள்ள 330-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "நெடுங்காலமாகப் புகழ்பெற்று விளங்கும் திருக்கழுக் குன்றத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருநடனம் புரிந்தருளுபவராகிய வேதகிரீசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்டுகொண்டு விளங்கும் திருவடிகளை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பணிந்துவிட்டுத் தாம் பாடியருளும் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய