பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 4亨 உள்ளது. வான்மீகி முனிவர் வழிபட்ட தலம் இது. கடற் கன்ர ஒரத்தில் எழுத்தருளி யிருக்கும் சிவபெருமானார் பால் நிறத்தைக் கொண்ட சுயம்பு மூர்த்தி. . இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில், வினா வுரையாகத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடி :யருளிய ஒரு பாசுரம் வருமாறு: ' கரையு லாங்கட விற்பொலி சங்கம்.வெள் வளிப்பிவன் திரையு லாங்கழி மீனுக ளும் திரு வான் மியூர் உரை யு லாம் பொரு ளாய் உல காளுடைய பீர்சொலீர் வரையு லாமட மாதுடன் - ஆகிய மாண்பதே. ' அந்த நாயனார் கெளசிகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே உரையார் பல்புகழாய் உமைநங்கையொர் பங்குடையாய் திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூர் உறையும் அரையா உன்னையல்லால் அடையாதென தாதரவே." - இந்தத் திலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் காடியருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: * விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர் அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே. ’’