பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 5靈y 1. பந்தும் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தி வண்ணர் எந்தம் மடிகள் இறைவரிக் கிடம்போல் உந்தும் திரைவாய ஒற்றி யூரே. ’ பிறகு வரும் 334-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும் அந்தத் திரு. வொற்றியூரில் விற்றிருந்தருளிய பெருமையைப் பெற்ற: ஒமருமலையாகிய உறுதியைப் பெற்ற வில்லை ஏந்தியவ ராகிய ஆதிபுரீசருடைய திருக்கோயிலுக்கு முன்னால் உயர் மாக நிற்கும் கோபுர வாசலில் நின்றுகொண்டு அந்த ஆதி புரீசுவரரை அந்த நாயனார் வணங்கிவிட்டுத் திருக்கோயி லுக்குள் நுழைந்து ஒப்பற்ற சிவஞானத்தைப் பெற்ற திருத்தொண்டர்களோடு தம்முடைய திருவுள்ளத்தில் பக்தி யினால் உருக்கத்தை அடைந்து அந்த ஆலயத்தை வலமாக வந்து தம்முடைய அடியவர்களுடைய கருப்பத்தில் புகும் அச்சத்தைப் போக்கி யருளுபவராகிய அந்த ஆதிபுரீசுவர ரைத் தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு மீண்டும் அந்த, சதவரரை வணங்கி அவருடைய சந்நிதியில் விழுந்தார்." பாடல் வருமாறு: . திருநாவுக் கரசரும்அத் திருவொற்றி யூர் அமர்ந்த பெருங்ாகத் திண்சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப்புக் கொருஞானத் தொண்டருடன் உருகிவலம் கொண்டடியார் கருங்ாமம் தவிர்ப்பாரைக் கைதொழுது முன்வீழ்ந்தார். திருநாவுக்கரசரும்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும், $ 8