பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీః பெரிய புராண விளக்கம்- 8 பெற்றுடை யான்பெரும் பேக்கடை யான்பிரி யாதெனை ஆள் விற்றுடை யான்ஒற்றி யூருடை யான்தன் விரிசடையே." " அங்கட்கடுக் கைக்குமுல்லைப் புறவம் முறுவல் செய்யும் பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமனிசேர் கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்றுக் கலைநிரம்பாத் திங்கட்கு வானம் திருவொற்றி யூரர் திருமுடியே." அந்த நாயனார் பாடியருளிய சில திருக்குறு தொகை கள் வருமாறு: 潑鑑 ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே ஒற்றி யூர ஒருசடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை ஒயுமே." போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர் மாது தாழ்சடை வைத்த மணாளனார் ஒது வேதிய னார்.திரு வொற்றியூர் பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே." அந்த் நாயனார் பாடியருளிய திருநேரிசைகள் சில வருமாறு: - " காமத்துள் அழுந்தி நின்று கண்டாரால் ஒறுபபுண் ணாதே சாமத்து வேத மாகி - நின்றதோர். சயம்பு தன்னை