பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 59 ஏமத்தும் இடையி ராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு ஒமத்துள் ஒளிய தாகும் ஒற்றியூர் உடைய கோவே...' மனமெனும் தோணி ற்றி மதியெனும் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே." அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

  • நிலைப்பாடே நான்கண்ட தேடி கேளாப்

நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து கலைப்பாடும் கண்மலரும் கலக்க நோக்கிக் கலந்து பலியிடுவேன் எங்கும் கானேன் கலப்பாடே இனியொருநாட் காண்பே னாகில் தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ணம் முலைப்பாடே படத்தழுவிப் போக வொட்டேன் ஒற்றியூர் உறைந்திங்கே திரிவா னையே.' பிறகு வரும் 338-ஆல் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தத் திருவொற்றி யூரில் தங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் அதற்குப் பக்கத் தில் இருப்பவையாகும் சிவபெருமானுடைய திருக்கோயில் கள் எல்லா இடங்களுக்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருவியிருக்