பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரிய புராண விளக்கம்- 8 சீராரும் மறையோதி உலகம் உய்யச் செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்சம் உண்ட காராரும் கண்டனைக் கச்சி மேய கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப் பாரோரும் விண்னோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. * அந்த நாயனார் பாடியருளிய திருநேரிசை கிடைக்க வில்லை. மறைந்து போன பாசுரங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும் போலும். இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: .

  • கையால் தொழுது தலைசாய்ந்

துள்ளம் கசிவார்கள் மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும் பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே. ’’ இந்தத் தலத்தைப் ம்றிய ஒரு பாசுரம் வருமாறு: சால்பர் பூசுவர் தாழ்சடை கட்டுவர் ஒம்பன் மூதெரு தேறும் ஒருவனார் தேம்பல் வெண்மதி ஆடுவர் தியதோர் பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே. ’’ பிறகு வரும் 341-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: r .