பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$72 - பெரிய புராண விளக்கம்-8 அத்தா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே. காரைக்கால் அம்மையார் பாடியருளிய திருவாலங் காட்டு மூத்த நிருப்பதிகத்தில் இந்தத் தலத்தைப் பற்றி வரும் இடங்கள் வருமாறு: " தாழ்சடை எட்டுத்திசையும் விசி அங்கும் குளிர்ந் தலை ஆடும்.எங்கள் அப்பன்இடம் திருவாலங்காடே. 鱗 第 ' பூழ்தி, அள்ளி அவிக்கநின்றாடும் எங்கள் அப்பன் இடம்திரு வாலங்காடே. ’’ ஆகம் குளிர்த்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடம்திரு வாலங்காடே. ’’ • அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள் அப்பன் இடம்திரு வாலங்காடே. ’’ புறங்காட்டில் ஆடும் அப்பன் இடம்திரு ஆலங்காடே. அட்டமே பாயநின்றாடும் எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே. அழல்உமிழ்ந் தோரி கதிக்க ஆடும் அப்பன் இடம்திரு வாலங்காடே. 發動 ஆடும் அரவப் புயத்தன் எங்கள் அப்பன் இடம்திரு வாலங்காடே. "' “ அத்தனைவிரவி டாடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே. " அந்திவில் மாநடம் ஆடும் எங்கள் அப்பன் இடந்திரு வாலங்காடே. ' அடுத்து வரும் 342-ஆம் கவியின் கருத்து வருமாறு: திருவாலங்காடுறையும் செல்வர்தாம்' என்று இறப்பிலிருந்து நீங்காத பெருமையைப் பெற்று விளங்கும் திருத் தாண்டகம் முதலாக இருக்கும் சுவை ஓங்கியிருக்கும் செந்தமிழ் மொழியில் அமைந்த பெரிய உன்மைகளை ($ it 3 * 曾韌