பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: 76 Guhu புராண 967ಕಹi-* அந்தச் சிவத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானாரை வணங்கி விட்டு, தொல்-பழை யவை ஆகிய கலையின்-அறுபத்து நான்கு கலைகளில் வல்ல. . வராகிய, ஒருமை பன்மை மயக்கம். அந்தக் கலைகள் @ಮೆ' என்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பெரு-அந்தப் பெருமையைப் பெற்ற வேந்தர்அரசராகிய திருநாவுக்கரசு நாயனார். தொண்டர்கள்திருத்தொண்டர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். பின்பின்னால். உம்பர்.தேவர்கள் கூட்டமாகக் கூடியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். குழாம்-கூட்டம். மல்கு-நிரம்பி யிருக்கும் பெருமையைப் பெற்ற. திருக்காளத்தி மாமலை. பேரிய திருக்காளத்தி மலைக்கு. வந்து-எழுந்தருளி வந்து எய்தினார்.சேர்ந்தார். * திருக்காளத்தி : இது தொண்டை நாட்டில் பொன் முகலியாற்றங்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் காளத் தி ஈசுவரர் . கணநாதர் என்பவை. அம்பிகை ஞானப் பூங்கோதை, இது ஆசீகாளஹஸ்தி எனவும் வழங்கும். ரேணுகுண்டா என்னும் ஊரிலிருந்து வடகிழக்குத் திசையில் 15 மைல் தூரத்தில்: இந்தச் சிவத்தலம் உள்ளது. திருக்கோயில் சுவர்ணமுகி நதி யாகிய பொன்முகலி ஆற்றினுடைய கிழக்குக் கரையில் . காளத்தி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இந்தச் சிவத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகிய வாயுத்தலம். அதை எடுத்துக்காட்ட காவத்தி நாதிருடைய சந்நிதியில் எரியும் திருவிளக்குக்களில் ஒன்று காற்றினால் அசைக்கப்பட் டாத்போல எந்தக் காலத்திலும் அசைந்து கொண்டே இருக்கும். . ரீகாளஹஸ்தி : பூர் என்னும் சிலந்தியும், காளம் என் தும் பாம்பும், ஹஸ்தி என்னும் யானையும் இத்தலத்தில் வழிபட்டு முத்தி பெற்றன. திருக்காளத்தி மலைமேல் எழுந். தருவியிருக்கும் காளத்திநாதரைப் பயபக் தியோடுவழிபட்டுத்