பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 79ት பொன்முகலித் திருருதியின் புனிதநெடும் தீர்த்தத்தில் முன்முழுகிக் காளத்தி மொய்வரையின் தாழ்வரையில் சென்னியுறப் பணிந்தெழுந்து செங்கண்விடைத் தனிப்பாகர் மன்னும்மலை மிசைஏறி வலங்கொண்டு - வணங்குவார்." பொன்முகலித் திருநதியின்-அந்தத் திருநாவுக்கரசு தாயனார் அழகிய .ெ பான்முகலி ஆற்றில் ஒடும். புனிதபரிசுத்தமாகிய, நெடும் தீர்த் தத்தில்-ஆழமான நீரில். முன்முன்னால், முழுகி-முழுகிவிட்டு. க்:சந்தி. காளத் தி மொய் வரையின்-அழகு பொருந்தியிருக்கும் காளத்தி மலையினு: (3}L Ll தாழ்வரையில்-அடிவாரத்தில். சென்னி-அந்த நாயனார் சீகாளத்தி ஈசுவரரைத் தம்முடைய தலை. உற. தரையில் படியுமாறு. ப்:சந்தி. பணிந்து-விழுந்து வணங்கி விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. செம்-சிவப்பாக விளங்கும். கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். விடை-இடபவாகனத்தை ஒட்டும், த்:சந்தி, தனி-ஒப்பற்ற. ப்:சந்தி. பாகர்-பாக ராகிய அந்தச் சீகாளத் தி ஈசுவரர். மன்னும்-நிலைபெற்று எழுந்தருளியிருக்கும். மலைமிசை-அந்தக் காளத்தி மனை பின்மேல் ஏறி-அந்த நாயனார் ஏறிச் சென்று. வலம் கொண்டு-அந்தக் காளத் தி ஈசுவரருடைய திருக்கோயிலை , வலமாக வந்து. வணங்குவார்- அந்த ஈசுவரரைப் பணி வ ரானார். “. . இத்தலத்தைப் பற்றிக் கொல்லிப் பண்ணில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வரு மாறு : - ' கரும்புதேன் கட்டியும் கதவி பின் கனி களு . அரும்புநீர் முகலியின் தரையினி ல னிமதி ஒருங்குவார் சடையினன் காளத்தி ஒருவனை விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுல காள்வரே."