பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெரிய புராண விளக்கம் அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடிை ஏறிசடைமேல் ቪ ዜዕ சுடு காடில் நடம் ஆடிமலை தன்னை துாயமதி சூடி Lo- - வினவில் வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல. ராகு நயனம். காய்கணை யினாலிடந் தீசனடி கூடுகாளத்தி: மலையே." இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' உண்ணா அருநஞ்சம் உண்டான் தான்காண் ஊழித்தீ அன்னான்கான் உகப்பார் காணப் பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண் பயின்ற நால் வேதத்தின் பண்பி னான்காண் அண்ணா மலையான் காண் அடியார் ஈட்டம் அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்கான். கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான் கான் காளத்தி யானவனென் கண்ணு ளானே." சுந்தரமூர்த்தி நாயனார் நட்டராகப் பண்ணில் பாடி பருளிய ஒரு பாசுரம் வருமாறு:

  • பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன் செய்யவனாகி வந்திங்கிடர் ஆனவை தீர்த்தவனே மெய்யவனே திருவே விளங்குந் திருக்காளத்திஎன் ஐயதுன்றன்னை யல்லால் அறிந்தேத்த மாட்டேனே.ே " திருக்காளத்தி எய்திய சிவற்கு

வழிபடக்கடவ மறையோன் முன்னம் துகிலிடைச் சுற்றியிற் றுநீர் ஆட்டி நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி சொல்லின பரிசித் சுருங்கலன் பூவும்