பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதாவுக்கரசு நாயனார் புராணம் 81. பட்ட மாலையும் தூங்கமும் அலங்கரித் தருச்சனை செய்தாங் கவனடி இறைஞ்சித் திருந்த முத்திரை சிறப்பொடு காட்டி மந்திரம் எண்ணி வலமிடம் வந்து விடைகொண் டேசின. பிற்றொழிற் பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியின் ஆட்டித் தன் தலைத் தங்கிய - துவர்பூ ஏற்றி இறைச்சியின் பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக் கண்டுகண் டுள்ளம் கசிந்து காதலிற் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா அன்பொடு கானகம் அடையும் அடைந்த அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும் உதித்த போழ்தத் துண்ணிர் மூழ்கி ஆத ரிக்கும் அந்தணன் வந்து சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும் இவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று கரந்திருந் தவண் அக் கானவன் வரவினைப் பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று வந்தவன் செய்து போயின வண்ணம் சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு மற்றை நாளும்அவ் வழியூட் டிறைவ 聯總齡 சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.” என்று நக்கீர தேவ நாயனார் பாடியருளிய திருக் கண்ணப்ப தேவர் திருமறத்திலும்,