பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 91. மான-பெருமையைப் பெற்ற, விஞ்சையர்-வித்தியா தரர்களும், வான-தேவலோகத்தில் வாழும். நாடர்கள்தேவர்களும், வான்-அந்த தேவலோகத்தில் வாழும். இயக்கர்கள்-யட்சர்களும், சித்தர்கள்-சித்தர்களும். கானஇனிய சங்கீதத்தைப் பாடும். கின்னரர்-கின்னரர்களும்; ஒருமை பன்மை மயக்கம். பன்னகாதிர்-நாக :ரசர்களும்: ஒருமை பன்மை மயக்கம். காமகிரி பிகளே முதல்-காமத் தோடு சஞ்சரிக்கும் கந்தருவர்களே முதலாக உள்ள, ஞானசிவஞானத்தைப் பெற்ற, மோனிகள்- ம ன விரதிகளும். நாளும்-ஒவ்வொரு நாளும். நம்பரை-நம்பராகிய பருப்பத தாத ரை. வந்து-அந்த பூரீசைலத்துக்கு எழுந்தருளி வந்து’ இறைஞ்சி-பருப்பத நாதரை வணங்கிவிட்டு. நலம்-பல வகையான நன்மைகள்: ஒருமை பன்மை மயக்கம். பெறும்அடையும். தானமான-சிவத்தலமாக உள்ள திருச்சிலம்பை -ழரீசைலத்தை, வணங்கி-அடைந்து பருப்பத நாதரைப் பணிந்துவிட்டு, வண்-சொற்சுவை, பொருட்சுவை ஆகிய வளப்பங்களைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை ஆகுபெயர். சாற்றினார்அந்த நாயனார் பாடியருளினார். - அவ்வாறு அந்த நாயனார் பாடியருளிய திரு நேரிசை களில் ஒன்று வருமாறு: - *" கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும் இரவுநின் றெரிய தாடி இன்ளருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய வகைய ராகிம் பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பதம் நே கி ை து பிறகு வரும் 350-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த பூரீசைலத் தினுடைய பக்கத்தைத் தாண்டி எழுந்தருளும் அந்த நாய னார் அழகைக் கொண்ட திரிசூலமாகிய கூர்மையைப் பெற்ற ஆயுதத்தை ஏந்தியிருக்கும் தலைவராகிய கயிலாசபதியார் எழுந்தருளியிருக்கும் வெள்ளி மலையாகிய கயிலை மலைக்கு