பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 夏9念

(9) ஒன்பது போலவர் வாசல் வகுத்தன

ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடம் தானே."

(10) பத்துக்கொ லாமவர் பாம் பின்கண்

- பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெறித் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்தலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே."

பிறகு வரும் 38 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

திய பாம்பு கடித்த நஞ்சு அகன்று போக உயிர் பிழைத்த அழகிய வேதியராகிய ஆப்பூதியடிகள் நாயனா குடைய மூத்த புதல்வனாகிய திருநாவுக்கரசும் தான் அடைந்த து பி வி லி ரு ந் து நீ ங் கி விழி த் து க் கொண்டு வேகமாக எழுந்திருப்பவனைப் போல இடய வாகனத்தை ஒட்டுபவராகிய திருவதிகை வீரட்டானே சுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனாரு டைய சிவப்பாக உள்ள செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை அந்த முந்த திருநாவுக்கரசு பணிய அதைப் பார்த்து அவனுக்குத் துரியதாகிய விபூதியை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் வழங்கியருளினார். பாடல் வருமாறு :
திவிடம் நீங்க உய்க்த

திருமறை யவர்தம் சேயும்

மேவிய உறக்கம் நீங்கி

விரைக்தெழு வானைப் போன்று

சேவுகைத் தவர்.ஆட் கொண்ட

திருகாவுக் கரசர் செய்ய

பூவடி வணங்கக் கண்டு

புனிதக் றளித்தார் அன்றே.'"