பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*205

జ్ఞ

அப்பூதியடிகள் நாயனார் புராணம்

யடிகள் நாயனாருடைய. எல்லை . வரம்பு. இல் - இல்லாத கடைக்குறை. அ ன் பால் - பக்தியினால். என்றும் . எந்தக் காலத்திலும். செப்பு - சான்றோர்கள் கூறுகின்ற. ஊதியம் . இலாபத்தை. கைக் கொண்டார் - பெற்றுக் கொண்டவரைப் போல; உவம ஆகுபெயர். திருநாவுக்கரசர் . திருநாவுக்கரசு நாயனாருடைய. பாதம்திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். கைக் கொண்டார் - பற்றுக் கோடாக அந்த அப்பூதியடிகள் நாயனார் பற்றிக் கொண்டார். -

೫®ಹತು உள்ள 44 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

இேவ்வாறு அந்த அப்பூதியடிகள் நாயனார் திருநாவுக் கரசு நாயனாருடைய திருநாமத்தைத் துதித்து எந்த வகை யான செல்வமும் ஒவ்வொரு நாளும் அந்த அருமையான தவத்தைப் புரிந்த தவசியாராகிய திருநாவுக்கரசு நாயனா ருடைய தவத்தைப் போன்ற திருவடிகளே என்று தெரிந்து கொண்டு அடையவர் போகும் செவ்வையாகிய வழி அந்தச் சைவ சமய வழியே ஆக எண்ணி அழகிய தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள திருக்கோயியில் விளங்கும் திருச்சிற்றம் பவமாகிய சிற்சபையில் திரு நடனம் புரிந்தருளும் மானினு: டைய அழகிய கண்களைப் போன்ற விழிகளைப் பெற்ற சிவகாமிய்ம்மையைத் தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளுமாறு செய்தருளிய நடராஜப் பெருமானு டைய நல்ல வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை அந்த அப்பூதியடிகள் நாயனார் அடைந் தார். பாடல் வருமாறு :) * 海霞

  • இவ்வகை அரசின்

ஏத்தினப் பொருளும் காளும் அவ்வருங் தவர்பொற் றாளே

எனஉணர்ந் தடைவார் செல்லும் செவ்விய நெறிய தாகத்

திருத்தில்லை மன்றுள் ஆடும்