பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க தாயனார் புராணம் - z Is

பாடசாலைகளில் அத்தியயனம் செய்யும் பிரமசாசி களோடு; திணை மயக்கம். சாமம் - சாம வேதத்தை. பயிற்றுவ - பழகுவனவாக இருக்கும்.

பிறகு வரும் 3 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : * சான்றோர்கள் ஆராய்ந்து உணர்ந்த உண்மையான பொருள் விபூதி" என்று எண்ணி அந்த விபூதியை வளர்த்து வரும் அந்தச் சிவத்தலமாகிய சாத்த மங்கையில் அமைந்த ஆகவனியம், காருக பத்தியம், தாட்சிணாக்கினி என்ற மூன்று .ெ த ரு ப் புக் க ைள யும் வளர்த்துக் கொண்டு இருப்பவர்கள் இரண்டு பிறப்புக்களைப் பெற்ற துவிஜர் கனாகிய வேதியர்கள்; நல்ல தருமங்களாகிய கடலில் நீந்திச் செல்கின்ற பான்மையைப் போல தாங்கள் வளர்த்து வரும் அந்த மூன்று நெருப்புக்களை தம்மிடம் வாய்ப்பாக அமைந்த கற்பு எனும் தீயோடு நான்கு தீக்கள் என்று கூறுமாறு வளர்த்து வருகிறவர்கள் மடப்பத்தைக் கொண்ட பெண்மணிகள், பாடல் வருமாறு :

ஆய்ந்த மெய்ப்பொருள் 'றென வளர்க்கும் அக்காப்பில் ஏய்க்த மூன்றுதி வளர்த்துள்ளார்

இருபிறப்பாளர், ந்ேது கல்லறம் கீர்மையின்

வளர்க்கும் அத்தீயை வாய்ந்த கற் புடன் х - வளர்ப்பர்கள் மடவார்."

ஆய்ந்த - சான்றோர்கள் ஆராய்ந்து தெரிந்து கொண்ட, மெய் . உண்மையாகிய, ப் : சந்தி. பொருள். செல்வம். நீறு - விபூதியே. என - எண்ணி; இடைக்குறை. வளர்க்கும் . அந்த விபூதியை வளர்த்து வரும்; என்றதுச் அனைவரும் விபூதியை அணிந்து கொள்ளச் செய்தலை. அக்காப்பில் . அந்தச் சிவத்தலமாகிய சாத்த மங்கையில், ஏய்ந்த - தமக்கு அமைந்த, மூன்று தீ - ஆகவனியம், காருக பத்தியம், தtட்சிணாக்கினி என்னும் மூன்று தெருப்புக்

Gи. чрт - 9 - 14 -