பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீல நக்க நாயனார் புராணம்

தம்முடைய தி ரு மா வரி ைக க் கு எழுந்தருளி வந்த. பெருமைக்கு - பெருமையைப் பெற்ற நிகழ்ச்சிக்கு. த் : சந்தி, தக்க - த க் க வா று. .ெ வ ள் ள மா கி ய - வெள்ளத்தைப் போலக் கூடிய, அடியவர் - அடியவர் களுடைய ஒரும்ை பன்மை மயக்கம். கூட்டமும் விரும்ப - கூட்டமும் விரும்புமாறு. உள்ளம் - தம்முடைய திரு வுள்ளத்தில். ஆதரவு-பேராவல். ஓங்கிட-ஒங்கி எழ. ஒங்கு - புகழோடு ஓங்கி வளரும். சீகாழி - சீகாழியில் திரு வவதாரம் செய்தளிய, வள்ளலாரை - வள்ளலாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. த் : சந்தி. தம் - தம்முடைய, என்றது திருநீலநக்க நாயனாருடைய என்ற படி. மனையிடை-திருமாளிகையில். அமுது செய்வித்தார். திருவமுது செய்யுமாறு அந்தத் திருநீலநக்க நாயனார் செய்தார். -

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வள்ளலார் என்றல்: பெருகு ஞான வள்ளலார்.', 'மண்ணுலகு செய்த தவப் பயனாயுள்ள வள்ளலார்.', வள்ளலார்

எழுக ளன.', "வள்ளலார் மற்ற வளம்பதி மருவுதல் மகிழ்ந்து. , 'வையகம் உய்ய வந்த வள்ளலார்."; , வள்ளலார் அவர்தம் பின்பு ம ன் ன ன் மா ஏறிசி சென்றான். , வள்ளலார் மற்றவர் அருளின் வாய்மை

கூறின் வரம்பென்னாம்.' என்று சேக்கிழாரும், வள்ளல் நீ.', உள்ளமே கோலாக ஊன்றினான் வள்ளல்.’ என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளியவற்றைக் காண்க. - - -- *

பிறகு வரும் 28 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அவ்வாறு திருநீலநக்க நாயனாருடைய திருமாளி கையில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவமுது செய்த பிறகு பகலைச் செய்யும் சூரியன் மேற்குத் திசையில் உள்ள சமுத்திரத்தை அடைந்து அத்தமனம் ஆக குமுத மலர்கள் மலர்ந்திருக்கும் வாவியில் குளிர்ச்சியைப் பெற்ற சந்திரனுடைய கிரணங்கள் அடையும் சமயத்தில் இமய