பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

嘉8 - - பெரிய புராண விளக்கம் . சி

நீதிபதி என இந்த மண்ணுலகத்தில் பலகாலும் கறுதலைப் பெற்ற புகழைக் கொண்ட ஒரு வைசியன் பெற்றெடுத்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒர். ஆடவனுக்குத் தேடுவதற்கு அருமையாக இருக்கும் அழகிய வைசியர்களின் பரம்பரையில் திருவவதாரம் செய்தருளிய சிவந்த பொன்னால் ஆகிய ஆபரணங்களைப் பூண்டிருக்கும் அந்தப் புனிதவதியாரை மணமகளாகக் கொள்வதைப் பற்றிப் பேசுவதற்காக மாடங்கள் மிகுதியாக உயர்ந்து திற்கும் காரைக்காலாகிய வளங்களைப் பெற்ற நகரத் திற்குச் செல்லுமாறு அனுப்பினார்கள். பாடல் வருமாறு:

  • டிேயசீர்க் கடல்தாகை

- நீதிபதினன் றுலகின்கண்

பாடுபெறு புகழ்வணிகன்

பயக்தகுல மைக்தனுக்குத் தேடிவரும் திருமரபில்

சேயிழையை மகட்பேச மாடம்மலி காரைக்கால்

வளாகரில் வரவிட்டார்.' நீடிய . நெடுங்காலமாக விளங்கிய, சீர் . சீர்த்தியைப் பெற்ற. க் சந்தி. கடல் - சமுத்திரக்கரையில் விளங்கும். நாகை - நாகப்பட்டினத்தில் வாழும். நீதிபதி என்று. நீதிபதி என.. உலகின்கன் - இந்த மண்ணுலகத்தில். பாடு - பலகாலும் கூறுதலை, பெறு பெற்றுள்ள. புகழ் - புகழைக் கொண்ட வணிகன் - ஒரு வைசியன். பயந்த - பெற்றெடுத்த. குல - உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த. மைந்தனுக்கு - ஒரு வலிமையைப் பெற்ற ஆடவனுக்கு: -த் சந்தி. தேடவரும் - தே டு வ த ற் கு அருமையாக இருக்கும். திருமரபில் - செல்வத்தைப் பெற்ற வைசியர் களின் பரம்பரையில், திரு. - அழகிய எனலும் ஆம். 'சேயிழையை - தி ரு வ வ தாரம் செய்தருளிய சிவந்த

பொன்னால் ஆகிய ஆ ப ர ண ங் க ைள ப் பூண்டு கொண்டிருக்கும் அந்தப் புனிதவதியாரை: அன்மொழித்