பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கமாலிகை

1121 20

அக்கமாலிகை (அக்கமாலை) பெ. உருத்திராக்க அக்கமாலிகை விழைந்து புனை ... அழகி

மாலை.

யோர் (திருக்காளத். பு. 20,4).

அக்கமாலை (அக்கமாலிகை) பெ. 1.உருத்திராக்க மாலை. புகலுறும் அக்கமாலை புனைகுவோர் (பிரபோத.18,3). அக்கமாலை குண்டிகை (வேதார. பு. பிரம. 6). அக்கமாலை சீர்பெறத் தரித்தனள் (கச்சி. காஞ்சி. கழு. 11). 2. படிக மாலை, செய மாலை. புத்தகம் அக்க மாலை யாள் (திருவால. பு. கடவுள்.20).

அக்கமுன்றி பெ. கண். (சங். அக.)

அக்கமை பெ. 1. இயலாமை.

...

பொருந்துகை

(கதிரை.

அக.)

2.

சாமர்த்தியமின்மை (சங். அக.) 3. பொறுமையின்மை (கதிரை. அக.) 4. பொறாமை. (சங். அக.)

அக்கயம் பெ. அழிவின்மை.

(முன்.)

அக்கர் பெ. 1 உருத்திராக்க மணி அணிந்த) சிவன். அக்கர் இடத்தனார் தந்த... செந்தில் நேசர் (செந். நிரோ. 13).2. நெற்றிக் கண்ணுடையவர். திசை முகன் மால்திரள் அக்கர்அக்கரை (கந்தரந்.10).

அக்கரகாரம்1 பெ. 1. ஒரு மருந்துச் செடி. அக்கர காரம் அதன்பேர் உரைத்தக்கால் (பதார்த்த. 1025). 2. வடஆப்பிரிக்காவில் உள்ள ஒருவகைப் பூச்செடி.

(சாம்ப. அக.)

அக்கரகாரம்2 பெ. சரம். (வைத். விரி. அக.ப. 7) அக்கரகாரம் 3 பெ. தாகம். (முன்.)

அக்கரகாரம் + பெ. அந்தணர் வாழிடம். (பே.வ.)

அக்கரகாலம் பெ. இசை நூலில்

கூறப்பெறும்

கால

அளவு, அட்சரகாலம். (பரத. 3,50)

அக்கரச்சுதகம் பெ.

பொருள் ஒரு

தரும்

சொல்

பொருள் பயக்கச் செய்யும்

சித்திரக் கவி. (தண்டி.

அருங்கவி அக்கரச்

அமைத்து, அச்சொல்லின் (முதலிலிருந்து அல்லது இறுதியிலிருந்து) ஒவ்வொரு எழுத்தாக நீக்க வேறு

98 உரை, கநகாரி - நகாரி காரி).

சுதகம் ஆகும். (மாறனலங்.276).

அக்கரதாரணை பெ. நாமதாரணை முதலான ஒன்பது தாரணைகளுள் ஒன்றான சித்திரக்கவி. (யாப். வி. 96

உரை)

6

அக்கரம்10

அக்கரதீபம் பெ. கோயில் வழிபாட்டில் ஐம்பத்தொரு எழுத்துக்களால் அமைக்கப்பெறும் விளக்கு வரிசை. (பரத. 4, 42)

அக்கரநோய் பெ. நாக்கில் வரும் ஒரு நோய். அக்கர நோய் தீர்க்கும் அதிசுரந் தாகம் போக்கும் தக்க சிறுகுறிஞ்சாத் தான் (பதார்த்த.325).

அக்கரப்பிரஞ்சம் பெ. எழுத்து மாறாட்டம். எழுத்து மாறாட்டமென்னும் அக்கரப்பிரஞ்சம் வாராமை பாடியகாரர்

பற்றி

அவ்வாறுரைத்தாரென்பர்

(பிர. வி. 7 உரை).

அக்கரம்' (அச்சரம், அட்சரம் பெ. 1. எழுத்து. அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல் (சி. போ.7). அக்கரங்கட்கெல்லாம் அரவுயிர் நின்றாற் போல் (உண்மைவி. 23). ஆகங் கரியான் அரங்கன் எட்டு அக்கரமே (திருவரங். அந். 33). 2. எழுதப் பட்ட வாசகம், மந்திர எழுத்து. அக்கரம் எட்டும் (திருமந். 1667). அஞ்சக்கரம் என்னும் கோடாலி கொண்டு (பட்டினத்தார். பொது 46). 3. ஓம் என் னும் மந்திரம். (சங். அக.) 4. மந்திரம். அக்கர வழி யாய் மேல் வந்து ஆர்த்தெழுந்து (பெருந். பு. 14,14).

அக்கரம் ' பெ. கலை. கீரன் நயந்து தன்னை வியந்து நானெனும் மேன்மையான் அக்கரம் பிறர்கண் பொறாதவன் (திருவால. பு. 18,12).

அக்கரம்' பெ. முத்தி. அக்கரம்... முத்தி (நாநார்த்த.

45).

அக்கரம் பெ. பிரமம். (சங். அக.)

அக்கரம்" (அட்சரம்4) பெ. அறம். அக்கரம்...அறம் (நாநார்த்த.45).

அக்கரம்" பெ. கடுமையானது. அக்கர விடத்திற் பாவ நிரையினால் (மேருமந்.பு. 793).

அக்கரம்' பெ. 1. அழிவில்லாதது. அக்கரம் சேர் தருமனுார் (தேவா. 2,73,12). சிலை நிற்கும் அக் கரம் எனச் சொல் அதிகாரங்கள் (தனிச். சிந். மு. அக.) ரா.அருணா.97). 2. நித்தியானந்தம். (சங்.

அக்கரம்' பெ. ஆகாசம். அக்கரம் விண்... (நாநார்த்த.

45).

அக்கரம்' பெ. வெள்ளெருக்கு. (மலை அக.)

அக்கரம் 10 பெ. மாமரம். (முன்.)