பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கிக்கல்

அக்கிக்கல் பெ. செந்நிறமும் திண்மையுமுடைய படிகக்

(சென். இரா. சொற்பட்டி. 15)

கல் வகை.

அக்கிக்கொடி

(சாம்ப. அக.)

(அக்கக்கொடி) பெ.

கொடிவகை.

அக்கிச்சூர் பெ. கண்ணோய். (தைலவ. தைல. 8/செ . ப.

அக.)

அக்கிசு பெ. அக்கறை. அவனுக்கு அந்தத் தொழில் செய்வதில் அக்கிசு இல்லை. ( கோவை வ.).

அக்கிடம் பெ. வசம்பு. (சித். அக.செ. ப. அக. அனு.) அக்கிணி பெ. சிறிதளவு, இக்குணி. (செ. ப. அக. அனு.)

அக்கிதாரை பெ. விழி. (வின்.)

அக்கிநாயி! பெ.

அக்கினிதேவன்

மனைவியாகிய

சுவாகா. (சங். அக.)

அக்கிநாயி 2 பெ. திரேதாயுகம்.

(முன்.)

அக்கிநோய் பெ. கண்ணோய். (தைலவ. தைல. 35|செ.ப.

அக.)

அக்கிபடலம் பெ. (அக்கி + படலம்) கண்ணில் வரும் ஒருவகை நோய். (வின்.)

அக்கிமச்சா பெ. அமுக்கிரா இலை. (பரி.அக. செ.ப. அக. அனு.)

அக்கியம்1 பெ. (சோதிடம்)

பகல் பதினைந்து

முகூர்த்தத்துள் பதினான்காவதைக் குறிக்கும் சொல். (விதான. குணா. 73. உரை/செ. ப. அக.)

அக்கியம் 2 பெ. துத்தநாகம் அல்லது ஈயம் கலந்த உலோகக்கரு. (செ. ப. அக. அனு.)

அக்கியாதம் பெ. (ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டிற் காகக் காடு, நகரம் ஆகியவற்றில்) பிறர் அறியா வகையில் வாழ்வது. ஒதுமொரு வருடம் அக்கியாதம் எனவும் (நல்.பாரத. சிறப்பு. 35).

அக்கியாதி பெ. (அ + கியாதி) காணும் பொருளுக்கும், நினைவிலுள்ள பொருளுக்கும் வேறுபாடு அறியாமை. (விசார சந்.ப. 463)

அக்கியானம் பெ. அறியாமை, அஞ்ஞானம். அக்கி யானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் (பழ.

தொ.).

10

அக்கிரசன்மன்1

அக்கியானி பெ. 1. ஞானம் இல்லாதவன். (வின்.) 2. பிற சமயத்தவன். (கிறித். வ.)

அக்கியெழுது-தல் 5வி. அக்கி என்னும் நோய் வந்த பகுதியில் குயவர் சூளை மண்ணால் (செங்காவிக் குழம்பால்) பூசுதல். (நாட்.வ.)

அக்கிரகண்ணியன் பெ. முதல்வனாக மதிக்கப்படுபவன்.

மகாவீரருக்கெல்லாம்

பாயிரம் 3 சிவாக்.).

அக்கிரகாரப் பிரதிட்டை

அக்கிரகண்ணியன் (சி.சி.

பெ. வீடுகட்டி அந்தணரைக்

குடியேற்றுகை. (செ.ப.அக.அனு.)

வ.)

அக்கிரகாரம் (அக்கிரா, அக்கிராரம்) பெ. 1. அந் தணர் கூடிவாழும் ஊர் அல்லது ஊரின் பகுதி. (நாட். 2. முற்காலத்தில் அந்தணருக்குக் கொடுக்கப் பட்ட குடியிருப்பு மானியம். அந்தணருக்கு அன்ன வத்திரம் அக்(கி)ரகாரம் (திருநெல்.பு.சுவேத. 80). அக்கிரகாரவாடை பெ.(பெரும்பாலும் அந்தணரும் சிறுபான்மை பிற வகுப்பினரும் அனுபவித்த) வரி நீக்கப்பட்ட கிராமப்பகுதி. (வில்சன். ( செ. ப. அக.அனு.)

அக்கிரகோடி பெ. (வானியல்) வான் உச்சியிலிருந்து அடிவானம் வரையுள்ள செங்கோண வளைவு. (செ.ப. அக.அனு.)

அக்கிரச்சா பெ. (வானியல்) விண்மீன், கோள் முத லியன நேர்கிழக்கிற்கு வடபுறம் விலகித் தோன்றும் போது அவ்விடத்திற்கும் நேர்கிழக்கிற்கும் இடையிலுள்ள பகுதியின் குறுக்களவு. (வின்.)

அக்கிரச்சியை பெ. வில் நாணின் நுனி. (சங்.அக.)

அக்கிரசங்கை பெ. சமுதாயத்தில் ஒருவரின் சிறப்புக் கருதிச் செய்யும் மரியாதை. (செ.ப.அக.அனு.)

அக்கிரசந்தானி பெ. உயிர்களின் நல்வினை தீவினை களைப் பதிவதாகக் கருதப்படும் கூற்றுவன் குறிப்பேடு. (செ.ப.அக.)

அக்கிரசம்பாவனை பெ. பலர் நடுவில் ஒருவருக்கு முத் லில் தரப்படும் பரிசு.

(முன்.)

அக்கிரசன் (அக்கிரசன்மன்', அக்கிரன் ) பெ. முன் பிறந்தவன், தமையன்.

(முன் )

அக்கிரசன்மன்1 பெ. பெ. பிரமன். (வின்.)