பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கிரேசரன்

(செ.ப.அக.)

அக்கிரேசரன் பெ. தலைவன். (செ. ப. அக.)

அக்கிலிப்பிக்கிலி பெ.

2. மனக்குழப்பம். (முன்.)

1குழப்பம்.

(முன்.)

அக்கிலு பெ. நெருஞ்சில். (வைத். விரி. அக. ப. 4)

அக்கிள் (அஃகுள், அக்குள், அக்குளு2) பெ. அக்குள். (யாழ். அக.)

அக்கினியை ஏந்தி நின்ற

அக்கினி1 பெ.1.தீ. உகாந்த காலத்து அக்கினி போல (தக்க. 57). நின்ற ஆனந்தம் (பட்டினத்தார். அருட்பு. முதல்வன். 60). ஞானாக் கினியாய் ஓங்கும் (தாயுமா. 45, 15). அக்கினியும் பற்றவில்லை (நல்லதங். ப. 36). 2. அட்டதிக்குப் பால ருள் ஒருவன் என்றும், அட்ட வசுக்களுள் ஒருவன் என்றும் கூறப்படும் தீக்கடவுள். இந்திரன் அக்கினி எண்டிசைப்பாலர் பெயரே (பிங்.19). பேர் பெரிய அக்கினியைக் காணலாமே (கருவூரார். திர.

...

297). 3. வேள்வித் தீ. (சங். அக.)

அக்கினி' பெ. உணவைச் சீரணிப்பதாகிய சாடராக்கினி. (செ.ப. அக.)

அக்கினி பெ. செங்கொடிவேலி. (பச்சிலை. அக.)

அக்கினி + பெ. நெருஞ்சில். (மலை அக.)

அக்கினி' பெ. (சோதிடம்) பகல் பதினைந்து முகூர்த் தத்துள் பதினோராவதும் இரவு பதினைந்து முகூர்த் தத்துள் ஏழாவதுமாகிய காலக் கூறு. (விதான. குணா. 73 உரை /செ.ப.அக.)

அக்கினி ேபெ. வெடியுப்பு. (வைத். விரி. அக. ப. 4) அக்கினி பெ.நவச்சாரம். (சங். அக.)

அக்கினி' பெ. சிறுநீர். (வைத். விரி. அக. ப. 4)

அக்கினிக்கட்டு பெ நெருப்புச் சுடாமலிருக்கச் செய் யும் மந்திரவித்தை. காடுகட்டு அக்கினிக்கட்டு காட்

டித் தருவேன் (குற்றா. குற. 116). அக்கினிக் கட் டாகிய உபதேசம் வல்லவர்களுக்கு... அக்கினி சுடா மல் (சி. சி. 308 நிரம்ப.).

அக்கினிக்கண்டம்1 பெ. நாற்பத்து முக்கோண சக்கரத் திலே எண்கோணமும் இரண்டு பத்துக்கோணமும் பதி னான்கு கோணமும் ஆகிய கண்டம். (சௌந். 11 உரை) அக்கினிக்கண்டம்2 பெ. மூலாதாரம் சுவாதிட்டானம்

12

அக்கினி கருப்பன்

இடமாகிய பகுதி.

என்னும்

இரண்டாதாரங்களின்

(சௌந். 14 உரை)

அக்கினிக்கண்ணன்' பெ. 1. கொடியவன். (செ.ப.

அக. அனு.) 2. தீங்கு பயக்கும்

((LOGOT.)

கண்ணுடையவன்.

அக்கினிக் கண்ணன்2 பெ.(நெருப்புக் கண்ணுடைய)

.

சிவன். (சங். அக.)

(அக்கினிகர்ப்பம்')

அக்கினிக்கப்பம்

பெ. (கட்டி

யான) கடல் நுரை. (செ. ப. அக. அனு.)

அக்கினிக்கப்பரை பெ. சிறுதெய்வக் கோயில் விழா முதலியவற்றில் அடியவர்கள் எடுக்கும் நெருப்புச்சட்டி. (வட்.வ.)

அக்கினிக்கரப்பான் பெ. கரப்பான் என்னும் எரிச்சலூட் டும் தோல் நோயுள் ஒருவகை. (வின்.)

அக்கினிக்கல் பெ. நெருப்புப்பொறி உண்டாக்கும் சிக் கிமுக்கிக்கல். (ராட். அக.)

அக்கினிக்குஞ்சு பெ. சிறுநெருப்பு. அக்கினிக்குஞ்சு ஒன்றுகண்டேன்... அதை அங்கொரு காட்டினில் வைத்தேன் (பாரதி. தனிப்பா.7).

அக்கினிக்கோடைச்சோளம் பெ. சோள வகை. (செ.ப. அக. அனு.)

அக்கினிகணம் 1 பெ. தீப்பொறி. (சங். அக.)

அக்கினிகணம் = பெ. (யாப்.) (பாட்டியல்) செய்யுளில் 2 முதற்சீராக அமைக்கத் தகாதது என்றும், நிரை- நேர் - நிரை என வருவதால் தீமை பயப்பது என்றும் கூறப்படும் செய்யுட்கணம். (யாழ். அக.அனு.)

அக்கினிகர்ப்பம்1 பெ. 1. நெருப்புப்பொறி (வின்.) 2. தீக்கடைகோல். (சங். அக.)

அக்கினிகர்ப்பம்? பெ. பளிங்குக்கல்வகை. (வின்.)

அக்கினிகர்ப்பம்" (அக்கினிக்கப்பம்) பெ.

கடல்நுரை. (செ. ப. அக. அனு.)

(கட்டியான)

அக்கினிகர்ப்பை பெ. சாமைப்பயிர். (சங். அக.)

அக்கினிகர்ப்பை2 பெ. பூமி. (முன்.)

அக்கினிகருப்பன் பெ. நெருப்பில்

தோன்றிய ஒரு

மன்னன். அக்கினி கருப்பன் தன்னை தவம் செய்து (வன்னி. பு. திருமணச். 5).

மணக்க...