பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினிமந்தம் 1

அக்கினிமந்தம் பெ. சீரண சக்திக்குறைவு. (வின்.)

அக்கினிமந்தம்' (அக்கினிமாந்தம்) பெ. உணவு செரிக் காமை. வாயுவொடு அக்கினி மந்தம்...போமே (போகர் 700,582).

அக்கினிமரம் பெ. காட்டுப் பலா. (செ. ப. அக.)

அக்கினிமலை பெ. எரிமலை. (வின்.)

அக்கினிமாடன் பெ. சிற்றூர்ச்

ஒன்று. (செ.ப. அக. அனு.)

சிறுதெய்வங்களுள்

அக்கினிமாந்தம் (அக்கினிமந்தம்') பெ. உணவு செரிக் காமை. அக்கினிமாந்தம் கைகால் அக்கி யெரிவு ழலை (தைலவ. தைல. 58/செ.ப.அக.)

அக்கினிமாந்தியம் பெ. செரிக்காமை. (கதிரை. அக.) அக்கினிமாருதி பெ. அகத்திய முனிவர். (சங். அக.)

அக்கினிமுகச்சூரணம் பெ. மருந்துச் சூரண வகை. (சு.வை.ர.297|செ.ப.அக.அனு.)

அக்கினிமுகம் பெ. சேங்கொட்டை. (சங். அக.)

அக்கினிமுகன்1 பெ. சூரபன்மன் புதல்வருள் ஒருவன். (அபி. சிந்.)

அக்கினிமுகன்' பெ. தேவன். (சங். அக.)

'

அக்கினிமுகன் 3 பெ. அந்தணன். (முன்.)

அக்கினிமூலை பெ.

தென்கீழ்த்திசை. மண்டிலத்தின்

நடுக்கதிர் அக்கினிமூலை (மச்சபு. பூருவ. 83,8).

அக்கினியத்திரம் (அக்கினியாத்திரம்)

பெ.

நெருப்

பைக் கக்கிக் கொண்டு செல்லும் அம்பு (கதிரை. அக.)

அக்கினியன் பெ. செவ்வாய். பவுமன் அக்கினியன் (சாதகசிந். 6/செ. ப. அக. அனு.).

அக்கினியாகாரம்

அக.)

பெ.

அக்கினியிருக்கும் சாலை.

(சங்.

அக்கினியாத்திரம் (அக்கினியத்திரம்) பெ. நெருப்பைக் கக்கிக் கொண்டு செல்லும் அம்பு. (வின்)

அக்கினியாதானம் பெ. யாகத்திற்காக நெருப்பைச் சேர்க் கும் சடங்கு. (செ.ப.அக.)

1

6

அக்கினி வீரியம்

அக்கினியை வணங்

அக்கினியாராதனைக்காரன் பெ. கும் பார்சி இனத்தவன். (புதுவை வ.)

அக்கினியாலயம் பெ. ஓமகுண்டம்.(சங். அக.)

அக்கினியுற்பாதம்1 பெ. வால்வெள்ளி. (முன்.)

அக்கினியுற்பாதம்' பெ. விண்வீழ்கொள்ளி. (முன்.)

அக்கினியெழுநா பெ. அக்கினிதேவனுடைய ஏழு நாக் குகள். (சங். அக.)

அக்கினியெழுநாவண்ணம்

黏牌

பெ. அக்கினிதேவனுக்குரிய

ஏழு நாக்குகளின் நிறம். (முன்.)

அக்கினியோகம் பெ. (சோதிடம்) வாரநாளும் அதற்கு ஒவ்வாத திதியும் வரும் நற்காலமல்லாத காலம்.(செ. ப. அக.)

அக்கினியோத்திரம்

பெ. ஒவ்வொரு நாளும் காலை யிலும் மாலையிலும் அக்கினியில் செய்யும் ஓமம். அவை பழையோருடைய அக்கினியோத்திர ஓமப் புகையே (தக்க. 112 ப. உரை).

அக்கினிரணம் பெ. நெருப்புச் சுட்டதால் ஏற்பட்ட புண்.

(பைசி, ப. 167)

அக்கினிலிங்கம் பெ. நெருப்பு வடிவான லிங்கம். (செ. ப. அக.)

அக்கினிவருணன் பெ. சூரிய குலத்தில் இராமனுக்குப் பின்னிருந்த ஓர் அரசன். புவியனைத்தும் அக்கினி வருணன் என்னும் நம்பிமாட் டளித்து (இரகு.

குலமுறை, 32).

அக்கினிவல்லபம் பெ. குங்கிலியம். (சங். அக.)

அக்கினிவாகம் பெ. 1. (அக்கினிதேவனின் ஊர்தி யாகிய) ஆடு. (முன்.) 2. புகை. (சிந்தா.நி. 30/செ.ப. அக. அனு.)

அக்கினிவாகு பெ. புகை. (சங். அக.)

அக்கினிவீசம்1 (அக்கினிபீசம1) பெ. பொன். (முன்.)

அக்கினிவீசம் 2

2 (அக்கினிபீசம்2) பெ. ரம் என்னும்

மந்திர ஒலி. (முன்.)

அக்கினிவீரியம் பெ. பொன். (சிந்தா. நி. 30/செ. ப. அக.

அனு.)