பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்குரு

அக்குரு பெ. . (செ.ப.அக.அனு.)

அக்குருக்கி பெ. (அக்கு + உருக்கி) எலும்புருக்கி நோய். (வின்.)

அக்குரும்பு பெ. முறைகேடு, அக்கிரமம். அடுக்குமா இந்த அக்குரும்பு (நாட்.வ.).

அக்குரூரன் பெ. (அ + குரூரன்) குரூரமில்லாதவன்: (சங். அக.)

அக்குரோணி (அக்கோகிணி, அக்கோணி, அக்கௌ கிணி, அக்ரோணி) பெ. (தேர் 21870, யானை 21870, குதிரை 87480, காலாள் 1093500 கொண்ட) படைத்தொகுதி. அநீகம் ஐயிரு மடி அக்குரோணி (திவா.2763). அக்குரோணிகள் மூன்று பத்தாயி ரத்து இரட்டி முற்றுமே (கம்பரா. 2, 12,5). ஓர் அக்குரோணி படை பெற்று (பாரத வெண். 100 உரை). அரசன் ஏவிய அக்குரோணிகள் (செ. பாகவத. 9,

13, 31).

அக்குரோதம் பெ. (அ + குரோதம்) குரோதமின்மை. (சங். அக.)

அக்குல்லி (அஃகுல்லி) பெ. பிட்டு வகை, உக்காரி. (வைத். விரி. அக.ப. 4)

அக்குவடம்! பெ. சங்குமணி மாலை, அக்கு வடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் (பெரியாழ். தி.1, 7, 2). அக்குவடம் முத்தமணி ஆரம் அதன் நேர்நின்று ஒக்குமெனின் ஒக்கும் ( கம்பரா.

4, 13, 51).

அக்குவடம் 2 பெ. உருத்திராக்க மாலை. அக்குவடம் பூதியுங் கொள் அடியார் (சிவரக. 1, 14, 1).

அக்குள் (அஃகுள், அக்கிள், அக்குளு') பெ.கக்கம். கூலிக்குக் குத்தினாலும் அக்குள் மயிர் வெளியே தெரியப் போகாதாம் (யென்.பழ.தொ. 1726).

அக்குள் பாய்ச்சுதல் (அக்குளுப்பாய்ச்சுதல்) 5வி. அக் குளில் கூச்சமுண்டாக்குதல். அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான் (யென். பழ.தொ.

304).

அக்குளு-த்தல் 11வி. (கக்கம் முதலிய உறுப்பில் தீண்டிக்) கூச்சமுண்டாக்குதல். புறம் புல்லின் அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் (கலித். 94,

19-20).

...

18

அக்கௌகிணி

அக்குளு' (அஃகுள், அக்கிள், அக்குள்) பெ. கக்கம்

(கலித்.94 நச்.)

அக்குளுக்காட்டு-தல் 5வி. அக்குளில் கூச்சமுண்டாக்கு தல். கூன் அக்குளுக் (கலித். 94,19-20 நச்.)

காட்டுதலை

உடைத்து

அக்குளுப்பாய்ச்சு-தல் (அக்குள் பாய்ச்சுதல்) 5வி. அக் குளில் கூச்சமுண்டாக்குதல். (கலித். 94 அடிக்குறிப்பு)

அக்கேனம் (அஃகேனம்) பெ. ஆய்தவெழுத்தைக் குறிக்கும் சொல். ஆய்தம் எனினும் அக்கேனம் எனினும் ஒக்கும் (யாப். வி. 2 உரை).

அக்கை பெ. தமக்கை. தன் அக்கையான தேவி என் பவளை நோக்கி (குருபரம். ஆறா.ப.90). அக்கை முன்பிறந்தாள் (ஆசி.நி. 80).

அக்கைக்காரி பெ. உடன்பிறந்தோருள் மூத்தவள், மூத்த சகோதரி. (இலங்.வ.)

அக்கொழுங்கு பெ. சங்குமணி வடம். அக்கொழுங்கு படு கஞ்சுகம் அலம்பவுளரே (தக்க. 93).

அக்கோ இ.சொ. வியப்பைத்

தெரிவிக்கும் குறிப்புச் சொல். ஆஅ...அக்கோ ... அதிசயமொழி (பிங். 2104). அக்கோ ஈததிசயம் ஈததிசயம் (திருவருட்பா 3202).

.

அக்கோகிணி (அக்குரோணி, அக்கோணி, அக்கௌ கிணி, அக்ரோணி) ப்ெ. பெரும்படைத்

(of Gir.)

தொகுதி.

அக்கோடகம் (அக்கோடம்) பெ. கடுக்காய். (குண. 1. ப. 138)

அக்கோடம் (அக்கோடகம்) பெ. கடுக்காய், (செ.ப . அக.)

அக்கோணி (அக்குரோணி, அக்கோகிணி, அக்கௌ கிணி, அக்ரோணி) பெ. பெரும்படைத் தொகுதி. (முன்.)

அக்கோபம்1 பெ. அசையாநிலை. (சங். அக.)

அக்கோபம்' பெ. யானைகட்டும் தூண். (முன்.)

அக்கோலம் பெ. தேற்றாங்கொட்டை. (பச்சிலை. அக.)

அக்கௌகிணி (அக்குரோணி, அக்கோகிணி, அக் கோணி, அக்ரோணி) பெ. பெரும்படைத் தொகுதி. (சங். அக.)