பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம்?

...

உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்(தொல்.பொ. 1 நச்.). 8. அகப்பாட்டிற்குரிய ஐந்திணைப் பொருள். அகமாவது புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல்எனவும் . (தொல். பொ. இளம். முகவுரை). 9. எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூறு. அகம் புறம் என் று இத்திறத்த எட்டுத்தொகை (தனிப்பா.). நிழ லுடை நெடுங்கயம் புகல் வேட்டாஅங்கு என் றார் அகத்திலும் (சீவக. 2878 நச்.). 10. பரிந்தான் அகத்தினொடும் அணைந்தானும் (சிவதரு. 6,33). 11. அகக்கூத்து. அகத்தெழு யான் அகம் எனப்படுமே (சிலப். 3,12 அடியார்க்.). 12. நீர்நிலை, கோட்டகம். நுரைத்தலைக்குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும் (பொருந. 240 குளத்திலும் கோட்டகத்திலும் புகுந்தோறும். நச்.).

...

மனைவி.

சுவை

அகம்' பெ. 1. மருதநிலம். அகநாடு புக்கு அவர் அருப்பம் வௌவி (மதுரைக். 149). ஆலைக்கரும்பின் அகநாடு அணைந்தான் (சீவக. 1613). 2 தானியம். பார் மழைபெய்யும் அகக்குறை கேடில்லை (திருமந். 1868). அகமேறிச் செழித்த நாளில் (தண்டலை. சத. 48). அகமது குறைவிலாதாய் (நல், பாரத. வியாசருற். 8). அகம் குறைந்தால் அஞ்சும் குறையும் (பழ. அக. 14).

ஓர்

அகம்3 பெ. உள்ளடங்குகை, சுருக்கம். வேந்துறு தொழி லே யாண்டினது அகமே (தொல். பொ. 189 யாண்டின் உட்பட்டதாம். நச்.). அகப்பட்டி ஆவாரைக் காணின் (குறள். 1074 தன்னிற் சுருங்கிய பட்டியாய். பரிமே.).

அகம் + பெ. பூமி. நீர் அகத்து இன்பம் பிறக்கும் (திருமந். 388).

அகம்' பெ. மலை. பொற்பக வினாயகன் (பொற்பு + அகம் + வில் + நாயகன்) (திருவால.பு.காப்பு 2). அகம்' பெ. ஆகாயம் (தைலவ. பாயி. 22/செ.ப.அக.)

அகம்' பெ. சூரியன். (சங். அக.)

1.

...

அகம் பெ. மரம். அகமே அங்கிரி (மரம்) .. அப்பெயரே (பிங். 2791). 2. வெள்வேல் மரம். (மலை அக. செ. ப. அக.)

அகம்' பெ. 1. (குற்றத்தால் விளையும்) பாவம். தீ வினை... அகமே . பாவமாமே (பிங். 1898). அக

...

3

1

...

அகம்படி 1

மற நிலத்தையல் மேல் தெளித்தமைதகுமால் (இரகு.நாட்டு.32). அகம் தரியா நொந்தபோதில் (கந்தரந். 39). உலகின் அகம் ஒழிப்பாய் (தேவிமான். 11,21). பரி அனைத்தும் அகந்தரு நோயால் வீந் தன (திருவால. பு. 27, 18).2. தீட்டு. அகமற நூற் றெட்டு ஆகுதி மூலத்தாக்கி (ஆனைக்காப்பு. கோச் செங். 79). 3. குற்றம், நல்லவை அல்லாதன. அகம் குறையும்... பாவமும் அல்லவும் (பொதி. நி.2, 1).

அகம்10

பெ. இருள். அகம் வேர் அற்று உகவீசும் அருக்கனார் (கம்பரா. 4, 7,179).

அகம்11 பெ. 1. துன்பம். அகம் ... பாவம் துன்பம் (நாநார்த்த. 30). அகம்-பாவம்-அநகம் புண்ணியம் (தக்க. 104. ப. உரை). 2.இடையூறு, உபத்திரவம். (சங்.

அக.)

அகம் 12 பெ. நான் என்னும் தன்மை இடச்சொல். பொன்னடிக் கீழே வளைப்பு அகம் வகுத்துக் கொண்டிருந்தேன் (பெரியாழ். தி. 5, 1, 5 உரை). அகம் பரம் என்னாது அரங்கனை நாடு (திருவரங். அந். 94). அகம் அகம் என்று அனைத்து உயிரினிடத்து மிருந்து அனவரதம் உரைப்பதாகி (ஞானவா. உப சாந்தி. சனக. 12). 2. வயிறு. அகன் ஆர உண்பன் (இயற். இரண்டாம் திருவந்.22).

அகம்13 பெ. கந்தகம். (சங். அக.)

...

அகம் 14 இ.சொ. 1. இடப்பொருண்மை தரும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. ஏழாகுவதே புறம் அகம் (தொல். சொல். 77 ஊரகத்திருந்தான். இளம்.). புல் லகத்து இட்ட சில் அவிழ் வல்சி (புறநா. 360,18). ஆன்ற பெரியாரகத்து (குறள். 694). பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான் (தேவா. 4,9,5). ஆழி கையகத்து ஏந்தும் அழகா (பெரியாழ். தி.3, 3, 6). மெய்யகத்தே இன்பம் மிகும் (திருவாச. 47,9). உச்சி, வானகத்தே வட்டமதி (பாரதி. தோத்திரம்- 68). 2. ஒரு விகுதி. சம் மன் மம் ஐ அகம் வரும் காரகத்தும் வினைக் குறிப்பின்கணுமே (வீரசோ.

63).

...

...

...

அகம்படி பெ. 1. உள், உள்ளிடம். கானகம்படி உலாவி உலாவிக் சுருஞ்சிறுக்கன் குழல் ஊதினபோது (பெரியாழ். தி.3,6,4). 2. (வயிற்றின்) அடிப்பகுதி. என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி (தேவா. 4,1,7). 3. மனம், அகம்படிக் கோயிலானை (தேவா. 5,91,1). அகம்படி மேவிய நந்தியை (திரு மந்.2605). 4.கோயில் அல்லது அரசமாளிகையகத்துப்