பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவீக்கம்

அகவீக்கம் பெ. இரத்தம், சீழ் முதலியன வெளியே றாது உறைந்து ஏற்படும் உட்கட்டி. (மருத். க. சொ. ப.

86)

அகவு 1-தல் 5வி. (பொதுவாகப் பறவைகள் ஒலி யெழுப்புதல்) ஆரவாரித்தல். காக்கையொடு கழுகு விசும்பு அகவ (ஐங். 314). இருங் குயில் ஆனாது அகவும் பொழுதினான் (கலித். 92, 63-64). 2. (சிறப்பாக மயில்) ஒலித்தல். ஆடு மயில் அகவும் நாடன் (குறுந். 264). ஒலிநெடும் பீலி ஓலக் கலிமயில் அகவும் (நெடுநல்.98-99). அக வும் இளமயில்கள் உயிர் அலசியன

...

...

அனையார்

...

(கம்பரா. 2, 5, 15). செங்கண் இருங்குயில் அகவும் சோலை (கூர்மபு. பூருவ.28,94). 3.கூப்பிடுதல், அழைத் தல். புதவின் அரந்தைப் பெண்டிர் அகவ (மதுரைக். 165-166). 4. பாடுதல். வள்ளை அகவு வம் வா (கலித். 42,8). குறிஞ்சியை அகவுதலைச் செய்யும் மகளிராலே (இசை) இசைத்தல். யாழ் அகவி நகரார் எதிர் கொள்ள (சூளா.1528).

...

(சிலப். 28,35

...

அரும்.).

5.

அகவு-தல் 5வி. 1. அசைதல். வாய் தெழிக்குமேல் அகவும் நாவ கொடும் பகழி (கம்பரா. 6, 18,67). 2. (பறவை) ஆடுதல். இடைசூழ் அருவி ஏந்து வரைச்சென்னி ஆய்மயில் அகவும் குன்றின் (பெருங். 5,9,45-46). பீலிமா மயில் அகவும் மது வனம் (கூர்மபு. பூருவ. 22, 110).

00

அகவு-தல் 5வி. நீடுதல், பெருகுதல். அகவு. காத லால் அனுமன் மகவு கொண்டுபோய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் (கம்பரா. 6, 14, 213).

...

அகவு+ பெ. பேச்சு. அகவும் முறுவலவையும் நிலையில் அமையும் இலதாம் (நீல. 707).

அகவு" பெ. ப .1)

அமுக்கிராக்கிழங்கு.

...

(வைத். விரி. அக.

அகவுநர் பெ. 1. பாடுபவர். இன்குரல் அகவுநர் (அகநா. 249,4). அகவுநர் நா நவில் பாடல் (பரிபா. 15, 42-43), 2. (வாழ்த்திப் பாடும்) பாணர். அசு வுநர் பெருமகன் அஃதை (அகநா. 113,3-4). 3. ஆடுபவர். பெயர்வோள் ஐம்பால் நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத்தித்தன் (அகநா. 152,3-5).

அகவுயிர் பெ. உடம்பினுள் இருந்து இயக்கும் உயிர், அந்தராத்துமா எனது அகவுயிர்க்கு அமுதே

41

1

அகழ்1-தல்

(திருவாய். 2, 4, 6). புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே (கருவூர். திருவிசை. 4,1).

அகவேளை பெ. 1. நள்ளிரவு. (செ.ப. 2. நண்பகல். (முன்.) oy

அக. அனு.)

அகவேற்றம் பெ. தானியவிலை உயர்வு. (பே.வ.) அகவை' பெ. உள், உள்ளிடம். உட்பகுதி. சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் (மணிமே.12, 66). ஆயகானத்தகவையுள் (உபதேசகா - சீவவி. 143). குரவனைத் தனது ஆசிரமத்தின் அகவை கொண்டு சென்று (பெருந்.பு.28,10).

அகவை' பெ. 1. வயது. ஈரெட்டாண்டு அகவை யான் (சிலப். 1, 34). இளங்குழற் குதலைத் தொண்டைவாய் அகவை மூன்று எய்தி (திருவிளை. பு. 4,79). 2. (குறித்த நாள்) எல்லை. திங்கள்

நாள்

அகவையில்

பிளந்திடும் (சூளா. ஈ. திவிட்டன்

...

சிங்கம் வாய் மூன்று

3. (குறித்த

409). முரசியம்பிய நாள் அகவையின் (பெரியபு. 28, 1064). பொழுதில் என்பதனை உணர்த்தும்)

அளவு.

காப்புடை வாயில் கடைகாண் அகவையின் வீழ்ந்

தனன்

(சிலப். 16, 140-141).

அகவை' இ. சொ. ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. ஆடித் திங்களகவையின் ஆங்கோர்பாடி விழாக்

கோள் (சிலப். உரைபெறுகட். 3).

...

சேணோன்

வீழ் கேழல்

...

அகழ் 1-தல் 4. வி. 1. (குழி முதலியன) தோண்டுதல், (குழியிலிருந்து) தோண்டியெடுத்தல். ே அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் (மதுரைக். 294). மலைஅகழ்க்குவனே கடல் தூர்க் குவனே (பட்டினப். 271). குன்றத்துப் பழங்குழி அகழ்ந்த கானவன் (குறுந். 379). அரவின் ஈர் அளைப் புற்றம் எண்கினம் அகழும் (நற். 336, 8-10). அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல (குறள். 151). மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ (கல்லாட தே.கண். மறம் 33). ஆர்கலி அகழ்ந்தோர் (கம்பரா. 2, 3, 96). 2.(நீரோட்டம் கரையை) அரித்தல். அகழுமா அருங்கரை (தேவா. 7, 74,6). 3. (அரித்துத் தின்பது போல்) வருத்து தல். அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்தடைந் தேன் (தேவா. 7, 66, 3). 4. பிடுங்குதல், பறித்தல். களை அகழ்ந்தே (திருமலை முரு. பிள். 54), 5. அறுத் தல். இராவணற்கு இளையவள் கலாங்கண்டு அகழ்தரப் போந்த கரன் (குசே. 671). 6. அடியோடு களைதல். அகழ்தரு பாவத்தினராய் அலங்கு சுவர்க்கம் புகுவார் (சூத.சிவ.13,31). அகந்தைக்