பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகன் 2

எனப்படும்) அகம். மக்கள் நுதலிய அகன் ஐந்தி ணையும் (தொல். பொ. 57 இளம்.). 2. உள்ளம். அகன் நக வாரா முகன் அழிபரிசில் (புறநா.207,

4).

அகன் அமர்ந்த அன்பினராய் (தேவா. 1,132, 6). அகன் உணர்வில்லா மகனே போல (பெருங். 2, 9,195). அகன் உற்ற காதல் அண்ணல் (கம்பரா. 6, 39, 35). 3. அகற்சி, விரிவு. பயன் திகழ் வைப் பின் பிறர் அகன்தலை நாடே (புறநா.8,13). சிலம் பாற்று அகன் தலை (சிலப். 11, 108 சிலம்பாறென் னும் அகற்சியையுடைய ஆற்றினது கரைக்கண்ணதாகிய யார்க்.). 4. வயிறு. அகன் ஆர உண்பன் (இயற். இரண்டாம் திருவந். 29).

அகன்' பெ. அமுக்கிறா.. (வாகட அக.)

அடி

அகன்மகத்தாது பெ. செயப்படு பொருளில்லாத வினைப் பகுதி. இனி அகன்மகத்தாதுச் செயப்படுபொருள் குன்றி, நட, வா என வரும் (பிர. வி. 35 உரை). அகன்மகம் பெ. (அ+கன்மகம்) (இலக்.) செயப்படு பொருள் குன்றிய வினை. செயப்படுபொருள் குன் றாவினைத் திறம் இரண்டும் சகன்மகம் அகன்மகம் (பிர. வி. 35 உரைச்சூத்.).

அகன்மகர்த்தரிப்பிரயோகம்

பெ.

செயப்படுபொருளில்

லாத வினையை எழுவாய்க்குப் பயனிலையாக்குதல். சாத்தன் வரும், இது அகன்மகர்த்தரிப் பிரயோகம் (பிர. வி. 36 உரை).

அகன்மணி பெ. மதிப்புடைய மணிவகை. அரதனம் சலாகை அகன்மணிக்காகும் (திவா. 1105).

அகன்றலை பெ. 1. அகன்ற இடம். அறாஅயாணர் அகன்றலைப் பேரூர் (பொருந. 1). 2. (அகன்ற இடமாகிய) போர்க்களம். ஆலங்கானத்து அகன் றலை சிவப்ப (அகநா. 36,14).

அகன்றவறிவு பெ. எல்லாவற்றையும் உணரும் பேரறிவு. அகனற வறிவொடு தொழிலை யார்க்கும் (சி.சி. 1,41 ஞானப்.),

அகன்றிசைப்பு1 பெ. (யாப்.) முதலில் செய்யுள் வந்து இறுதியில் உரைநடையால் முடிவதாகிய குற்றம்.(யாப்.

வி. 95 ப. உரை)

அகன்றிசைப்பு2 பெ. நறுமணமரவகை. (மரஇன.தொ.) அகன்றில் பெ. ஆண் அன்றில் பறவை. (ஐங்.381 பா.பே.) அகன்னம் பெ. செவிடு. (யாழ். அக. அனு.)

அகன்னியகனி

ப. அக.)

வி.அ. அன்றன்று, நாள்தோறும் (செ.

14

அகனம்! பெ. வேங்கை மரம். (பச்சிலை. அக.)

அகாதம் 4

...

அகனம்' பெ. பசுவின் இளங்கன்று. கொற்றிவசு அகனம் இவை சேங்கன்றின் நாமமாமே (ஆசி.நி.

111).

அகனாதி! பெ. கொடிவேலி. (சித். பரி. அக. ப. 50) அகனாதி' பெ. பாதரசம். (செ. ப.அக. அனு.) அகனைந்திணை பெ. (பொருளிலக்.) அகத்துறைக்குரிய புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய ஐவகை ஒழுக்கம். மக்கள் நுதலிய அகனைந்திணை யும் (தொல். பொ. 57 இளம்.).

அகாடி பெ. 1. முன். (சங். அக.) 2. குதிரையின் முன் னங்கால் கட்டும் கயிறு. (வின்.)

அகாடி பிச்சாடியில்லாதவன் பெ. கட்டுக்கடங்காதவன். (செ.

ப. அக.)

அகாண்டசாதம் பெ. அகாலத்திற் பிறந்தது. (சங். அக.)

அகாண்டபாதசாதம் பெ. அகாலத்திற் பிறந்து உடனே அழிகை. (முன்.)

அகாண்டபாதம் பெ. அகால சம்பவம். (முன்.)

அகாண்டம் பெ. காலமல்லாத காலம். (கதிரை. அக.)

அகாத்தியம் 1 பெ. உண்ணத்தகாதது. (சங். அக.)

அகாத்தியம் 2 பெ. 1. பொல்லாங்கு. (வின்.) 2.

சனை. (சங். அக.)

(வின்.) 2. வஞ்

அகாதப்படும் சமயம் பெ. துன்பக்காலம். (வின்.)

அகாதம்1 பெ. 1. நீந்துமளவு ஆழமுடைய புனல். அகாதம்...நீந்துபுனலே (பிங். 78). 2. மிக்க ஆழம். அகாத நரகு ஏழ் ஏழ்.. (அழகரந். 17). 3. பிலம் அகாதம்... பிலம் (நாநார்த்த.21). 4. பொந்து. (யாழ்.

...

அக.)

அகாதம்' பெ. சேற்றுநிலம். சகதி... அகாதம்... பொல் லாத நிலமும் ஆம் (ஆசி.நி. 161).

அகாதம்' பெ. வஞ்சகம். வாராது அகாதம் வசை பிணி பாவம் (அழகரந். 18).

அகாதம் + பெ. மிகுதி. அகாதவிலை (பே. வ.).