பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலாண்டம்

அகிலாண்டம் பெ. அனைத்துலகங்கள். விண்ணோர் ஆர்ப்பெழுந்தது அகிலாண்டம் அனைத்தும் மூழ்க (பெரியபு. 28,582). அகிலாண்டம் பெற்ற வரை மகள் (மதுரைச் 2 QUIT 432). அகிலாண்டம் ஈன் றாளை (திருக்காளத். உலா 138). அம்மை நீ பெற்ற அகிலாண்டமும் (மீனா. பிள்.7:8). அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர் திருமேனி (அபி. அந். 82). அகிலாண்டம் அனைத்துமாகி (தாயுமா. 3, 12). அகிலாண்ட விலாச (சர்வ. கீர்த். 73, 4).

அகிலாண்டவள் பெ. திருவானைக்கா இறைவியின் பெயர். அகிலாண்டவள் எனனும் அணங்கு (தந்தி வனப்பு. 195).

அகிலுந்திகிலும் பெ. மனக்கலவரம், அச்சம். அகி லுந்திகிலுமாக இருந்தான் (பழ.அக.32).

ஐந்து

அகிலுறுப்பு பெ. கண்டசருக்கரை முதலான மணப்பொருள்கள். நேர்கட்டி செந்தேன் நிரியாசம் கற்பூரம் ஆரம் அகிலுறுப்பு ஓர் ஐந்து (தக்க. 112

ப. உரை).

அகிலேசர் பெ. (எல்லா உலகிற்கும்) இறைவன், விசுவநாதர். அகிலேசர் பதம் பூண்டுறை சிந்தை அரிகேசரி (தென்காசிச்சாச.). ஆகம் பகுந்தளித்தார் அகிலேசர்

(காசிக்கலம். 4).

அகிவைரி பெ. 1. (பாம்பிற்குப் பகையாகிய) கரு 2. மயில். (முன்.)

டன். (சங். அக.)

அகிற்கட்டை1 பெ. அகில்மரத்துண்டு. (தொ.வ.)

அகிற்கட்டை ' பெ. சந்தனம். (வின்.)}2 அகிற்குடம் பெ. (அகிற்புகை வருமாறு அமைக்கப் படும்) தூபக்குடம். அகிற்குடம் பரப்பி (சீவக.

2391).

அகிற்குறடு பெ. அகிற்கட்டை. (செ. ப, அக. அனு.)

அகிற்குறை பெ.அகிற்கட்டை. அகிற்கட்டை. அகிற்குறை பிளந்து புகைப்பார்கள் (பெரியபு. 28,332).

அகிற்கூட்டு பெ. 1. அகிலும் நேர்கட்டி முதலிய நறுமணப்பொருள்களும் கூட்டிய கலவை. இன் அகிற் கூட்டுறு மென் புகை (சீவக. 1350 கூட்டு-கட்டி முதலி யன. நச்.). 2. சந்தனம், கர்ப்பூரம், எரிகாசு, தேன், ஏலம் ஆகிய ஐந்து பொருள்களின் கலவை. சந்தனம் கர்ப்பூரம் உடன் எரிகாசு செந்தேன் ... ஏலங்கள் என்ப அகிற்கூட்டு (சூடா. நி. 12,36).

48

அகுதி

அகிற்றேய்வை பெ. (அகில் + தேய்வை) அகிற்கட்டையை அரைத்து உண்டாக்கும் குழம்பு. கோல அகிற் றேய்வை (சீவ. 2018 அகிற்றேய்வையான் மெழுகப்பட்டு - நச்.). நறுவிரைத் தேனும் நானமும் நறுங் குங்கு மச் செறி அகிற்றேய்வையும் (கம்பரா. 1,19,13).

அகீசன் பெ. (பாம்புகளுக்குத் தலைவனான) ஆதி சேடன். (சங். அக.)

அகீர்த்தி

(அபகீர்த்தி, அவகீர்த்தி) பெ. இகழ்ச்சி.

(செ. ப. அக.)

அகுசலவேதனை பெ. துக்கவறிவு. (மணிமே.30,189 உ.வே.சா. அடிக்குறிப்பு)

அகுசுளாபு பெ. அதிவிடை என்னும் மருந்துச் செடி. (செ. ப. அக. அனு.)

அகுட்டம் பெ. மிளகு. (பச்சிலை. அக.)

அகுடம் பெ. கடுகுரோகிணி. (முன்.)

அகுணம்1 பெ. (அ+குணம்) 1. எக்குணமும் இல்லா திருப்பது. (கதிரை. அக.) 2. தீக்குணம். மருவுறுங் குணம் அகுணம் புகல் (செ. பாகவத. 11, 10, 6).

அகுணம் 2 பெ. குறைவு. (கதிரை. அக.)

அகுணி பெ. துட்டன். (வின்.)

அகுணி2 பெ. முடவன். (சங். அக.)

அகுணியகில் பெ. செம்பில் என்னும் மரம். (செ. ப.

அக.)

....

அகுதம்' (அகிதம், அயிதம்) பெ. கேடு. இதுக்கு அகுதம் செய்தவன் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் (தெ.இ.க. 5,258).

.

அகுதம்' பெ. 1. ஐவகை யாகத்துள் ஒன்றாகிய தியா னம். (கதிரை. அக.) 2.

வேள்வி செய்யப்படாமை. (சங். அக.) 3. வேதமோதுகை. (கதிரை. அக.)

அகுதார் பெ. உரிமையுடையவன். (செ. ப. அக.) அகுதி (அஃதி, அஃதை, அக்காத்தி, அகதி) பெ. கதியிலி. அன்னந் தன்னை மூன்று கூறாக்கி மன்னு குரு அகுதிக்கும் தனக்கொன்ற வையே (தத்து.பிர. 98). அகுதியிவள் தலையின் விதியானாலும் வில கரிது (திருப்பு. 137). அஃதை என்பது அஃதி, அகுதி